TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNChoose the correct one which is not included in Human…

Choose the correct one which is not included in Human Development Index estimate.மனித வளர்ச்சி குறியீட்டு மதிப்பீட்டில் சேர்க்கப்படாத சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

  1. Life expectancyஆயுள் எதிர்பார்ப்பு
  2. Educationகல்வி
  3. Per capita incomeதனிநபர் வருமானம்
  4. Birth rateபிறப்பு வீதம் ✓
Correct answerசரியான விடை Birth rateபிறப்பு வீதம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Birth rate.சரியான விடை (D) பிறப்பு வீதம்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which District is occupying the last rank in Human Development Index in Tamil Nadu?தமிழ் நாட்டின் எந்த மாவட்டம் மனித மேம்பாட்டு அட்டவணையில் கடைசியிடம் வகிக்கின்றது?
    1. Villupuramவிழுப்புரம்
    2. Theniதேனி
    3. Perambalurபெரம்பலூர்
    4. Ariyalurஅரியலூர்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following districts of Tamil Nadu:கீழ்காணும் தமிழக மாவட்டங்களை கருத்தில் கொள்க :
    • 1. Kanyakumari
    • 2. Vellore
    • 3. Ariyalur
    • 4. Coimbatore
    • 5. Tuticorin

    Select the top three districts in Child Development Index.

    • 1. கன்னியாகுமரி
    • 2. வேலூர்
    • 3. அரியலூர்
    • 4. கோயம்புத்தூர்
    • 5. தூத்துக்குடி

    குழந்தை வளர்ச்சி குறியீட்டில் முன்னிலையில் உள்ள முதல் மூன்று மாவட்டங்களைத் தேர்வு செய்க.

    1. (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
    2. (2), (4) and (5) only(2), (4) மற்றும் (5) மட்டும்
    3. (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
    4. (1), (4) and (5) only(1), (4) மற்றும் (5) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The following are the functions of Niti Aayog.
    Find out which is/are wrongly listed
    I. To foster cooperative federalism
    II. To give final approval to five year plans
    III. To implement schemes for rural development
    IV. To advice the State and Central Governments on levying taxes
    நிதி ஆயோகின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
    இதில் எது/எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது
    I. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்
    II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
    III. ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்
    IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்
    1. I and III மற்றும் II
    2. I, II and IIII, II மற்றும் III
    3. II and IVII மற்றும் IV✓
    4. Only IVIV மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the correct one which is not included in Human Development Index estimate."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Birth rate.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்