Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
The term "Operation Flood" is related to which of the following products?"வெள்ள நடவடிக்கை" என்ற சொல்லானது எதனுடன் தொடர்புடையது?
AMilk Productionபால் உற்பத்தி✓
BFish Productionமீன் உற்பத்தி
CApicultureதேனீ வளர்ப்பு
DAlga cultureஆல்கா வளர்ப்பு
ACorrect answerசரியான விடைMilk Productionபால் உற்பத்தி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Milk Production.சரியான விடை (A) பால் உற்பத்தி.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
'Operation Flood' was the world's largest dairy development programme, launched in 1970 by the National Dairy Development Board (NDDB) under the leadership of Dr. Verghese Kurien (the 'Milkman of India').
'ஆபரேஷன் ஃப்ளட்' என்பது உலகின் மிகப்பெரிய பால் வளர்ச்சித் திட்டமாகும்; இது 1970-ல் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) மூலம், டாக்டர் வர்கீஸ் குரியன் ('இந்தியாவின் பால்காரர்') தலைமையில் தொடங்கப்பட்டது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following statements are true about the National Disaster Management Authority (NDMA) recommendations on Chennai floods.சென்னை வெள்ளம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வழங்கிய பரிந்துரைகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i)Expert Committee for water release decisions.
(ii)Establishing Chennai AWS network for rainfall monitoring.
(iii)Sharing of flood management best practices.
(iv)Use of only satellite data for forecasting.
(i)நீர் வெளியேற்றத்தை முடிவு செய்ய நிபுணர் குழு அமைத்தல்.
(ii)மழைபொழிவைக் கண்காணிக்க சென்னையில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) வலையமைப்பு உருவாக்குதல்.
(iii)வெள்ள மேலாண்மை, சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி பகிர்தல்.
(iv)வெள்ள முன்னறிவிப்புக்கு செயற்கைக்கோள் தரவை மட்டும் பயன்படுத்துதல்.
A(i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
B(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
C(i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
D(ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
__________ was the first mission to be operationalized under the National Action Plan on Climate Change (NAPCC).கால நிலை மாற்றம் குறித்த - தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி __________ ஆகும்.
ASolar Cities Programme (SCP)சூரிய ஒளி நகரங்கள் திட்டம்
BNational Solar Mission (NSM)தேசிய சூரிய ஒளி பணி✓
CSolar Green Building (SGB)சூரிய ஒளி பச்சை கட்டிடம்
DDevelopment of Solar Cities (DSC)சூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The term "Operation Flood" is related to which of the following products?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Milk Production.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.