Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which one of the following statements is/are correct regarding the Arikamedu excavation?அரிக்கமேடு தொல்லியல் ஆய்வுகளின் கூற்றுகளில் கீழ்கண்டவைகளில் சரியானது எது?
1.Arikamedu found at Tanjavur
2.It was a port under the Cholas
3.It has a trade relation with Rome
4.The Arikamedu Fort has close trading contact with Kaveripattanam, Alagankulam and Musiri
1.அரிக்கமேடு தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
2.இது ஒரு சோழர்களின் துறைமுகம்
3.இத்துறைமுகம் ரோம் நாட்டுடன் வாணிப உறவு கொண்டிருந்தது
4.அரிக்கமேடு துறைமுகம் காவேரிப்பட்டணம், அழகன்குளம் மற்றும் முசிறி துறைமுகங்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தது
A(1), (2) are correct (3), (4) are incorrect(1), (2) சரியானது (3), (4) தவறானது
B(1), (2), (3) are correct (4) is incorrect(1), (2), (3) சரியானது (4) தவறானது
C(2), (3), (4) are correct (1) is incorrect(2), (3), (4) சரியானது (1) மட்டும் தவறானது✓
D(1), (3), (4) are correct (2) is incorrect(1), (3), (4) சரியானது (2) மட்டும் தவறானது
CCorrect answerசரியான விடை(2), (3), (4) are correct (1) is incorrect(2), (3), (4) சரியானது (1) மட்டும் தவறானது
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (2), (3), (4) are correct (1) is incorrect.சரியான விடை (C) (2), (3), (4) சரியானது (1) மட்டும் தவறானது.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Arikamedu is an ancient port site located near Puducherry (Pondicherry) on the banks of the Ariyankuppam river, NOT at Tanjavur, so statement (1) is false.
அரிக்கமேடு என்பது தஞ்சாவூரில் அல்ல, புதுச்சேரிக்கு அருகில் அரியாங்குப்பம் ஆற்றங்கரையில் அமைந்த ஒரு பண்டைய துறைமுகப் பகுதி; எனவே (1) தவறு.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Match correctly the Excavated information with the Excavation sites :அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக :
List I
List II
(a)
Thanjavur excavation
1.
Roman Pottery
(b)
Kilaiyur excavation
2.
Centre of Buddhism
(c)
Tirukkampuliyur excavation
3.
Commercial contact between Rome and Tamilagam
(d)
Uraiyur excavation
4.
Culture of Kaveri
பட்டியல் I
பட்டியல் II
(a)
தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி
1.
ரோமானிய மட்பாண்டங்கள்
(b)
கீழையூர் அகழ்வாராய்ச்சி
2.
புத்த மத மையம்
(c)
திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி
3.
ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு
Which of the following statements about the Guptha society is true?கீழ்க்குறிப்பிடப்படுபவற்றில் குப்தர்கள் காலச் சமூதாயம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1.The Guptha emperors called themselves as Parama Bhagavatas
2.Trade with Rome and China flourished
3.Women were debarred from exercising public rights
4.The custom of Sati was practiced by them
1.குப்த அரசர்கள் தங்களைப் பரமபாகவதர் என்று அழைத்துக் கொண்டனர்
2.சீனாவுடனும், ரோமுடனும் வியாபாரம் செழித்தது
3.பொது நிகழ்ச்சிகளில் பங்குபெற பெண்களுக்குத் தடை இருந்தது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following statements is/are correct regarding the Arikamedu excavation? (1) Arikamedu found at…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (2), (3), (4) are correct (1) is incorrect.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.