TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following statements about the Guptha society…

Which of the following statements about the Guptha society is true?கீழ்க்குறிப்பிடப்படுபவற்றில் குப்தர்கள் காலச் சமூதாயம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?

  • 1. The Guptha emperors called themselves as Parama Bhagavatas
  • 2. Trade with Rome and China flourished
  • 3. Women were debarred from exercising public rights
  • 4. The custom of Sati was practiced by them
  • 1. குப்த அரசர்கள் தங்களைப் பரமபாகவதர் என்று அழைத்துக் கொண்டனர்
  • 2. சீனாவுடனும், ரோமுடனும் வியாபாரம் செழித்தது
  • 3. பொது நிகழ்ச்சிகளில் பங்குபெற பெண்களுக்குத் தடை இருந்தது
  • 4. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது
  1. 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
  2. 3 and 4 are correct3 மற்றும் 4 சரி
  3. Only 4 is correct4 மட்டும் சரி
  4. 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 சரி ✓
Correct answerசரியான விடை 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) 1, 2 and 4 are correct.சரியான விடை (D) 1, 2 மற்றும் 4 சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Uttiramerur inscription revealsஉத்திரமேரூர் கல்வெட்டுகள் தெரிவிப்பவை
    • 1. Village Administration
    • 2. Written Constitution
    • 3. Perfect Electoral System
    • 4. Paranthaka Administration
    • 1. கிராம நிர்வாகம்
    • 2. எழுதப்பட்ட அரசியல் அமைப்பு
    • 3. முழுமையான தேர்தல் முறை
    • 4. பராந்தகனின் நிர்வாகம்
    1. (1) only(1) மட்டும்
    2. (1), (2), (3) only(1), (2), (3) மட்டும்
    3. (1), (2) only(1), (2) மட்டும்
    4. All the aboveமேற்கூறிய அனைத்தும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who was called the "King of the Two Worlds"?இரண்டு உலகிற்கும் அரசன் என்று அழைக்கப்படுபவர் யார்?
    1. Tipu Sultanதிப்பு சுல்தான்
    2. Hyder Aliஹைதர் அலி
    3. Doondaji Waughதூண்டாஜி வாக்✓
    4. Veerapandiya Kattabommanவீரபாண்டிய கட்டபொம்மன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following:கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
    (a)Pitt's India Act, 17841.Decentralization of the legislative powers of Governor-General
    (b)Charter Act, 18132.Governor-General's Government was known as Government of India for the first time
    (c)Charter Act, 18333.Appointment of Board of control of six members
    (d)Indian councils Act, 18614.Deprivation of East Indies Company's monopoly of trade in India
    (a)பிட் இந்தியச் சட்டம், 17841.கவர்னர்-ஜெனரலின் சட்டமியற்றும் அதிகாரங்களை அதிகாரப் பரவலாக்கம் செய்தல்
    (b)சாசனச் சட்டம், 18132.முதன்முறையாக கவர்னர்-ஜெனரலின் அரசாங்கம் 'இந்திய அரசாங்கம்' என அழைக்கப்பட்டது
    (c)சாசனச் சட்டம், 18333.ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்கப்படுதல்
    (d)இந்தியக் கவுன்சில் சட்டம், 18614.இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக முற்றுரிமையைக் குறைத்தல்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
    3. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    4. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements about the Guptha society is true? 1. The Guptha emperors called themselves as Parama…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) 1, 2 and 4 are correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்