Consider the following statements and related to Janani Sureksha Yojana choose the correct answer.ஜனனி சுரஷா யோஜனா தொடர்புடைய வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
1.The Scheme was introduced to reduce Maternal Mortality and Infant Mortality Rate
2.It is 100% centrally sponsored
3.It is 100% state sponsored
1.மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம்
2.100 சதவீத மத்திய அரசால் நிதியுதவி
3.100 சதவீத மாநில அரசால் நிதியுதவி
A(1) and (2)(1) மற்றும் (2)✓
B(1) and (3)(1) மற்றும் (3)
C(2) and (3)(2) மற்றும் (3)
D(3) only(3) மட்டும்
ACorrect answerசரியான விடை(1) and (2)(1) மற்றும் (2)
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) (1) and (2).சரியான விடை (A) (1) மற்றும் (2).
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
The motto 'One Tax, One Market, One Nation' is associated with'ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு' என்ற பொன்மொழி எதனுடன் தொடர்புடையது
ACentral taxமத்திய வரி
BCorporate taxநிறுவன வரி
CGoods and Services Tax (GST)சரக்கு மற்றும் சேவை வரி (GST)✓
Under Chief Minister's Girl Child Protection Scheme an annual incentive of Rs. ---- is given to the girl child every year from the 6th Year of deposit in order to meet education expenses, the value isமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைக்கு வைப்புத் தொகையின் 6வது ஆண்டு முதல் வழங்கப்படும் வருடாந்திர ஊக்கத்தொகையின் மதிப்பு
Which among the following was the first state in India to constitute an institution of Lok Ayukta?இந்தியாவில் லோக் ஆயுக்தாவை நிறுவிய முதல் மாநிலம் எது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements and related to Janani Sureksha Yojana choose the correct answer. (1) The Scheme was…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (1) and (2).சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.