TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNIndian EconomyWhich of the following are addressed in National Rural…

Which of the following are addressed in National Rural Health Mission?பின்வருவனவற்றில் எவை தேசிய கிராமப்புற சுகாதாரப் பணியில் கவனம் செலுத்தப்படுகின்றன?

  • 1. Reduce Infant Mortality Rate
  • 2. Ensure Population Stability
  • 3. Reduce Total Fertility Rate
  • 4. Control Communicable and Non-Communicable Diseases
  • 1. குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்தல்
  • 2. மக்கள்தொகை நிலைத்தன்மையை உறுதி செய்தல்
  • 3. மொத்த கருவுறுதல் விகிதத்தைக் குறைத்தல்
  • 4. தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துதல்
  1. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
  2. (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
  3. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
  4. (1), (2), (3) and (4) only(1), (2), (3) மற்றும் (4) மட்டும் ✓
Correct answerசரியான விடை (1), (2), (3) and (4) only(1), (2), (3) மற்றும் (4) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (1), (2), (3) and (4) only.சரியான விடை (D) (1), (2), (3) மற்றும் (4) மட்டும்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுIndian Economy
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Planning in India focused at realising a high rate of growth of output in the long term. A basic assumption was that shortage of capital goods in relation to employable persons constituted a fundamental constraint on growth in the economy. Therefore the planning process made no focus on economic growth was viewed as essential for improving the employment situation.
    Which are the following is best implied in the given passage?
    இந்தியாவில் திட்டமிடல் என்பது நீண்டகால உற்பத்தியில் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டது. வேலைவாய்ப்பு பெறக்கூடிய நபர்களுடன் ஒப்பிடும்போது, மூலதனப் பொருட்களின் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தடையாக அமைகிறது என்பது ஓர் அனுமானம். எனவே, திட்டமிடல் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை, அது வேலைவாய்ப்பு நிலையை அதிகரிப்பதற்காகக் கவனம் செலுத்துகிறது என்று பார்க்கப்படுகிறது.
    கொடுக்கப்பட்ட பத்தியின் மூலம் பின்வருவனவற்றுள் எது சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?
    1. Independent employment strategy for economic growth.பொருளாதார வளர்ச்சிக்கான சுதந்திரமான வேலைவாய்ப்பு உத்தி.
    2. Growth of employment and its constraint.வேலையின் வளர்ச்சி மற்றும் அதன் கட்டுப்பாடு.
    3. Approach to employment in economic planning.பொருளாதார திட்டமிடலில் வேலை வாய்ப்புக்கான அணுகுமுறை.✓
    4. Economic Development and employment.பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : India adopted a mixed economic system after independence in order to combine economic growth with social justice and welfare objectives.கூற்று [A] : பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி, நலவாழ்வு ஆகிய நோக்கங்களை ஒருங்கிணைப்பதற்காக, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டது.

    Reason [R] : The mixed economy framework permits the co-existence of public and private sectors while allowing government intervention where necessary.

    காரணம் [R] : கலப்புப் பொருளாதாரக் கட்டமைப்பானது பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்பட அனுமதிப்பதோடு தேவைப்படும் பொழுது அரசின் தலையீட்டிற்கும் வழிவகுக்கிறது.

    1. [A] is true but [R] is falseகூற்று [A] சரியானது ஆனால் காரணம் [R] தவறானது
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
    3. [A] is false but [R] is trueகூற்று [A] தவறானது ஆனால் காரணம் [R] சரியானது
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The first National Health Policy formulated by the Government of India in the yearஇந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முதல் தேசிய சுகாதாரக் கொள்கை எந்த ஆண்டில் வகுக்கப்பட்டது?
    1. 19531953
    2. 20232023
    3. 19931993
    4. 19831983✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 36 Indian Economy questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following are addressed in National Rural Health Mission? (1) Reduce Infant Mortality Rate (2) Ensure…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (1), (2), (3) and (4) only.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்