Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
What are the facts related to defining GDP?மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்பான சரியான கூற்று/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a)It is not for a specific period of time.
(b)It measures only goods and not services.
(c)It is a non monetary measure.
(a)அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு உரித்தானது அல்ல.
(b)அது "பொருட்கள்" தொடர்பான ஓர் அளவீடேயாகும், "சேவை" தொடர்பானது அல்ல.
(c)அது பணம் சாராத அளவீடாகும்.
A(a) is correct; (b) and (c) are wrong(a) சரி; (b) மற்றும் (c) தவறு
B(b) and (c) are correct; (a) is wrong(b) மற்றும் (c) சரி; (a) தவறு
C(a), (b), (c) are wrong(a), (b), (c) தவறு✓
D(b) is correct; (a) and (c) are wrong(b) சரி; (a) மற்றும் (c) தவறு
NITI Aayog Launched, 'Atal New India Challenge' program on April 26, 2018. This initiatives is related toஏப்ரல் 26 2018 அன்று நிதி ஆயோக் 'அட்டல் புதிய இந்தியா சவால்கள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் இவற்றோடு தொடர்புடையது
1.To design and demonstrate market ready products based on cutting-edge technologies.
2.To provide grants upto Rs. 1 Crore.
3.Related to Agriculture and industrial sectors any.
Select correct answer using the code given below.
1.உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய சந்தைப்படுத்த தயாராக உள்ள பொருட்களை வடிவமைத்து விளக்குதல்.
2.ரூபாய் 1 கோடி வரை நிதியுதவி.
3.வேளாண்மை மற்றும் தொழிற்துறையோடு மட்டும் தொடர்புடையது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following is not addressed in Mission POSHAN 2.0?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Malnutrition in elderly.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.