Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
What are the facts related to defining GDP?மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்பான சரியான கூற்று/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a)It is not for a specific period of time.
(b)It measures only goods and not services.
(c)It is a non monetary measure.
(a)அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு உரித்தானது அல்ல.
(b)அது "பொருட்கள்" தொடர்பான ஓர் அளவீடேயாகும், "சேவை" தொடர்பானது அல்ல.
(c)அது பணம் சாராத அளவீடாகும்.
A(a) is correct; (b) and (c) are wrong(a) சரி; (b) மற்றும் (c) தவறு
B(b) and (c) are correct; (a) is wrong(b) மற்றும் (c) சரி; (a) தவறு
C(a), (b), (c) are wrong(a), (b), (c) தவறு✓
D(b) is correct; (a) and (c) are wrong(b) சரி; (a) மற்றும் (c) தவறு
CCorrect answerசரியான விடை(a), (b), (c) are wrong(a), (b), (c) தவறு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (a), (b), (c) are wrong.சரியான விடை (C) (a), (b), (c) தவறு.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Gross Domestic Product (GDP) is the monetary value of all final goods AND services produced within a country's borders in a specific period (usually a financial year).
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் (பொதுவாக ஒரு நிதியாண்டு) உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதிப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பணமதிப்பு.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The objectives of Monetary policy is / are I. Price stability II. Economic growth III. Social justice IV. Reducing budgetary deficitபணவியல் கொள்கையின் நோக்கங்கள் என்பது I. விலை நிலைத்தன்மை II. பொருளாதார வளர்ச்சி III. சமூக நீதி IV. அரசு வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை குறைப்பது
Select the following statements are true about 'Economic statecraft'.'பொருளாதார அரசுத் தந்திரம்' குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i)It employs fiscal and monetary tools to promote economic growth
(ii)It employs economic tools to achieve national security objectives
(iii)It reflects rising geopolitical competition.
(i)இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நிதியியல் மற்றும் பணவியல் கருவிகளைப் பயன்படுத்துகிறது
(ii)இது தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை அடையப் பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்துகிறது
(iii)இது வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியைப் பிரதிபலிக்கிறது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "What are the facts related to defining GDP? (a) It is not for a specific period of time. (b) It measures only goods…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (a), (b), (c) are wrong.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.