TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNThe objectives of Monetary policy is / are I. Price…

The objectives of Monetary policy is / are
I. Price stability
II. Economic growth
III. Social justice
IV. Reducing budgetary deficit
பணவியல் கொள்கையின் நோக்கங்கள் என்பது
I. விலை நிலைத்தன்மை
II. பொருளாதார வளர்ச்சி
III. சமூக நீதி
IV. அரசு வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை குறைப்பது

  1. I onlyI மட்டும்
  2. II and III onlyII மற்றும் III மட்டும்
  3. I, II and III onlyI, II மற்றும் III மட்டும் ✓
  4. IV onlyIV மட்டும்
Correct answerசரியான விடை I, II and III onlyI, II மற்றும் III மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) I, II and III only.சரியான விடை (C) I, II மற்றும் III மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Statement 1 : A major issue highlighted by census 2011 is that there are around 50 lakh less children in age group 0-6 years in census 2011 than census 2001.
    Statement 2 : Population growth rate between 2001 and 2011 is lower than the Population growth rate between 1991 and 2001.
    கூற்று 1 : 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
    கூற்று 2 : 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும்.
    1. S1 and S2 are correct but S2 does not explain S1கூற்று 1 மற்றும் 2 சரி, ஆனால் கூற்று 2, கூற்று 1-க்கான விளக்கம் அல்ல
    2. S1 is wrong; S2 is correctகூற்று 1 தவறு, கூற்று 2 சரி
    3. Both S1 and S2 are wrongகூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் தவறு
    4. S1 and S2 are correct and S2 explains the S1கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி, கூற்று 2, கூற்று 1க்கான சரியான விளக்கம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is not correct abbreviation?பின்வருவனவற்றில் எது தவறுதலாக பொருத்தப்பட்டுள்ளது?
    • 1. RLEGP - Rural Landless Employment Guarantee Programme
    • 2. SGSY - Swarnoora Grameen Self Reliance Yojana
    • 3. CSRE - Central Scheme for Rural Employment
    • 4. NREGA - National Rural Education Guarantee Act
    • 1. RLEGP - ஊரக நிலமற்றோருக்கான வேலை உறுதி திட்டம்
    • 2. SGSY - சம்பூர்ணா ஊரக சுயசார்பு திட்டம்
    • 3. CSRE - மத்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
    • 4. NREGA - தேசிய ஊரக கல்வி உறுதித் திட்டம்
    1. (1) and (3)(1) மற்றும் (3)
    2. (1) and (2)(1) மற்றும் (2)
    3. (2) and (4)(2) மற்றும் (4)✓
    4. (3) and (4)(3) மற்றும் (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the four engines of development in the Budget 2025-2026 :2025-2026 நிதியறிக்கையில் குறிப்பிட்டுள்ள நான்கு இயந்திர வகைகளை பொருத்துக.
    (a)1st Engine1.MSMEs
    (b)2nd Engine2.Export
    (c)3rd Engine3.Agriculture
    (d)4th Engine4.Investment in people
    (a)1வது இயந்திரம்1.MSMEs
    (b)2வது இயந்திரம்2.ஏற்றுமதி
    (c)3வது இயந்திரம்3.விவசாயம்
    (d)4வது இயந்திரம்4.மக்களில் முதலீடு
    1. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    2. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    3. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
    4. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The objectives of Monetary policy is / are I. Price stability II. Economic growth III. Social justice IV. Reducing…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) I, II and III only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்