TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNTamil Nadu State has which of the following…

Tamil Nadu State has which of the following policy/policies?தமிழ்நாடு மாநிலம் பின்வரும் கொள்கை/கொள்கைகளில் எதை பெற்றுள்ளது?

  • 1. Tamil Nadu R and D Policy
  • 2. Tamil Nadu Life Sciences Promotion Policy
  • 3. Tamil Nadu Footwear and Leather Products Policy
  • 4. Tamil Nadu Fintech Policy
  • 1. தமிழ்நாடு R மற்றும் D பாலிசி
  • 2. தமிழ்நாடு Life Sciences Promotion பாலிசி
  • 3. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் பாலிசி
  • 4. தமிழ்நாடு பின்டெக் பாலிசி
  1. 1, 3 and 41, 3 மற்றும் 4
  2. 1 and 31 மற்றும் 3
  3. 1, 2 and 31, 2 மற்றும் 3 ✓
  4. 1, 2 and 41, 2 மற்றும் 4
Correct answerசரியான விடை 1, 2 and 31, 2 மற்றும் 3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 1, 2 and 3.சரியான விடை (C) 1, 2 மற்றும் 3.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : The overall policy framework for the social sectors in India is laid out by the Central Government.கூற்று [A] : இந்தியாவில் சமூகத் துறைகளுக்கான ஒட்டுமொத்த கொள்கை கட்டமைப்பை மத்திய அரசு வகுக்கிறது.

    Reason [R] : The State governments have considerable flexibility in designing policies.

    காரணம் [R] : கொள்கைகளை வடிவமைப்பதில் மாநில அரசு கணிசமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன.

    1. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
    2. Both [A] and [R] are true; and [R] is not the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
    3. Both [A] and [R] are not trueகூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானதல்ல
    4. [A] is true and [R] is falseகூற்று [A] சரி, காரணம் [R] தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What are the facts related to defining GDP?மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்பான சரியான கூற்று/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
    • (a) It is not for a specific period of time.
    • (b) It measures only goods and not services.
    • (c) It is a non monetary measure.
    • (a) அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு உரித்தானது அல்ல.
    • (b) அது "பொருட்கள்" தொடர்பான ஓர் அளவீடேயாகும், "சேவை" தொடர்பானது அல்ல.
    • (c) அது பணம் சாராத அளவீடாகும்.
    1. (a) is correct; (b) and (c) are wrong(a) சரி; (b) மற்றும் (c) தவறு
    2. (b) and (c) are correct; (a) is wrong(b) மற்றும் (c) சரி; (a) தவறு
    3. (a), (b), (c) are wrong(a), (b), (c) தவறு✓
    4. (b) is correct; (a) and (c) are wrong(b) சரி; (a) மற்றும் (c) தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statement(s) are correct about "Tamil Pudalvan" Scheme?முதலமைச்சரின் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் குறித்துச் சரியான சொற்றொடரை தெரிவு செய்க.
    • (i) Launched on October 2024.
    • (ii) Improve the financial status of all male students studying in government school after school education.
    • (iii) Monthly financial assistance of Rs. 1,000.
    • (i) அக்டோபர் 2024-இல் தொடங்கப்பட்டது.
    • (ii) பள்ளிப்படிப்புக்குப் பிந்திய அரசுப் பள்ளி மாணவர்களின் மேற்படிப்புக்குத் தேவையான நிதி நிலைமையை மேம்படுத்துகிறது.
    • (iii) மாத நிதியுதவியாக ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
    4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Tamil Nadu State has which of the following policy/policies? 1. Tamil Nadu R and D Policy 2. Tamil Nadu Life Sciences…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 1, 2 and 3.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்