TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNUnder Chief Minister's Girl Child Protection Scheme an…

Under Chief Minister's Girl Child Protection Scheme an annual incentive of Rs. ---- is given to the girl child every year from the 6th Year of deposit in order to meet education expenses, the value isமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைக்கு வைப்புத் தொகையின் 6வது ஆண்டு முதல் வழங்கப்படும் வருடாந்திர ஊக்கத்தொகையின் மதிப்பு

  1. Rs. 1,000/-ரூ. 1,000/-
  2. Rs. 1,200/-ரூ. 1,200/-
  3. Rs. 1,800/-ரூ. 1,800/- ✓
  4. Rs. 2,000/-ரூ. 2,000/-
Correct answerசரியான விடை Rs. 1,800/-ரூ. 1,800/-

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Rs. 1,800/-.சரியான விடை (C) ரூ. 1,800/-.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements and related to Janani Sureksha Yojana choose the correct answer.ஜனனி சுரஷா யோஜனா தொடர்புடைய வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
    • 1. The Scheme was introduced to reduce Maternal Mortality and Infant Mortality Rate
    • 2. It is 100% centrally sponsored
    • 3. It is 100% state sponsored
    • 1. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம்
    • 2. 100 சதவீத மத்திய அரசால் நிதியுதவி
    • 3. 100 சதவீத மாநில அரசால் நிதியுதவி
    1. (1) and (2)(1) மற்றும் (2)✓
    2. (1) and (3)(1) மற்றும் (3)
    3. (2) and (3)(2) மற்றும் (3)
    4. (3) only(3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Monetary Policy of the Government of India emphasised the following two aims of the economic policyஇந்திய அரசின் பணவாக்கக் கொள்கையானது பொருளாதாரக் கொள்கையின் பின்வரும் இரண்டு நோக்கங்களை வலியுறுத்துகின்றது.
    • (i) To control and reduce inflationary pressure in the economy.
    • (ii) Speed up economic development in the country to raise national income and standard of living of the people.
    • (iii) To increase the per capita income.
    • (iv) To have a cheap money policy.

    Select the correct answer by using the codes given below :

    • (i) பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைப்பதற்கும்.
    • (ii) தேசிய வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த.
    • (iii) தல வருமானத்தை அதிகரிக்க.
    • (iv) மலிவுப் பணக்கொள்கைக்காக

    குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடை காண்க.

    1. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
    2. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
    3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The motto 'One Tax, One Market, One Nation' is associated with'ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு' என்ற பொன்மொழி எதனுடன் தொடர்புடையது
    1. Central taxமத்திய வரி
    2. Corporate taxநிறுவன வரி
    3. Goods and Services Tax (GST)சரக்கு மற்றும் சேவை வரி (GST)✓
    4. State taxமாநில வரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Under Chief Minister's Girl Child Protection Scheme an annual incentive of Rs. ---- is given to the girl child every…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Rs. 1,800/-.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்