Group 1 · 2024குரூப் 1 · 2024
TNPSC Group 1 2024 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 1 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 195 questions from the TNPSC Group 1 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2024 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Protection of women from Domestic Violence Act, 2005, protection to women to 'live in violence free home'. Though this act has civil and criminal provisions, it also enables a women to get immediate civil remedies within ----- days.குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005, பெண்களுக்கு "வன்முறையில்லா வாழுவதற்கான" பாதுகாப்பு. இந்தச் சட்டத்தில் சிவில் மற்றும் கிரிமினல் விதிகள் இருந்தாலும் இது பெண்கள் உடனடி சிவில் நீதியுணர்வைப் பெற ----- நாட்கள் மட்டும் உதவுகிறது.
- 40 days40 நாட்கள்
- 50 days50 நாட்கள்
- 60 days60 நாட்கள்✓
- 65 days65 நாட்கள்
-
The list system of the distribution of Legislative powers originated in India byஇந்திய சட்டமியற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பட்டியல் அமைப்பு முறை இந்த சட்டத்திலிருந்து உருவானது
- Minto-Morley Act, 1909மின்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம், 1909
- Montagu-Chelmsford Act, 1919மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம், 1919✓
- Government of India Act, 1935இந்திய அரசாங்க சட்டம், 1935
- The India's Independent Act, 1947இந்திய சுதந்திரச் சட்டம், 1947
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Temple Entry Authorisation and Indemnity Act 1. Annadurai (b) Temple Authorisation Act 2. Rajaji (c) Self Respect Marriages Act 3. Omandurar (d) Madras State abolition of Zamindari system 4. Kumarasamy Raja (a) ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் 1. அண்ணாதுரை (b) ஆலய நுழைவுச் சட்டம் 2. இராஜாஜி (c) சுய மரியாதைத் திருமணங்கள் சட்டம் 3. ஓமந்தூரார் (d) சென்னை மாகாண ஜமீன் ஒழிப்பு சட்டம் 4. குமாரசாமி ராஜா - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
-
Who among the following was the India's first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital?பின்வருவனவற்றில் அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் பெண் பயிற்சி அறுவை சிகிச்சை நிபுணர் யார்?
- Rukmani Lakshmipathiருக்மணி லட்சுமிபதி
- Muthulakshmi Ammaiyarமுத்துலட்சுமி அம்மையார்✓
- Sarojini Naiduசரோஜினி நாயுடு
- Moovalur Ramamirdhamமூவலூர் இராமாமிர்தம்
-
If 4 men can complete a work in 3 days and 3 women can complete that work in 6 days, then which one of the following is not true?ஒரு வேலையை 4 ஆண்கள் 3 நாட்களில் முடிப்பர் மற்றும் அதே வேலையை 3 பெண்கள் 6 நாட்களில் முடிப்பர் எனில் பின்வருவனவற்றுள் தவறானது எது?
- 8 men and 6 women can complete the work in one day8 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்
- 6 men and 8 women can complete the work in one day6 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்✓
- 12 men can complete the work in one day12 ஆண்கள் அந்த வேலையை ஒரே நாளில் முடிப்பர்
- 18 women can complete the work in one day18 பெண்கள் அந்த வேலையை ஒரே நாளில் முடிப்பர்
-
The traffic lights at three different road crossings change after every 48 sec, 72 sec and 108 sec respectively. If they all change simultaneously at 8:20:00 hours. Then at what time will they again change simultaneously?மூன்று வெவ்வேறு சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து குறிப்பீட்டு விளக்குகள் முறையே ஒவ்வொரு 48 வி., 72 வி., 108 விநாடிகளில் மாற்றம் அடைகின்றன. மூன்று சந்திப்புகளில் உள்ள விளக்குகளும் ஒரே சமயத்தில் 8:20:00 மணிக்கு மாற்றம் அடைகின்றன எனில், அடுத்த முறை அவை இணைந்து மாற்றம் அடைவது எப்போது?
- 8 : 27 : 12 hrs8 : 27 : 12 மணி✓
- 8 : 36 : 42 hrs8 : 36 : 42 மணி
- 9 : 02 : 00 hrs9 : 02 : 00 மணி
- 9 : 27 : 36 hrs9 : 27 : 36 மணி
-
Which of the following pairs are correctly matched?
Tribe Stateகீழ்கண்டவற்றுள் எவை சரியாக பொருந்தியுள்ளன :
இனம் மாநிலம்- 1. Limboo (Limbu) : Sikkim
- 2. Karbi : Himachal Pradesh
- 3. Dongaria : Odiya
- 4. Bonda : Tamil Nadu
- 1. லீம்போ அல்லது லிம்பு : சிக்கீம்
- 2. கர்பி : இமாசலப் பிரதேசம்
- 3. தோங்கரியா : ஒடியா
- 4. போண்டா : தமிழ் நாடு
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று :
Assertion [A] : Mahatma Gandhi suspended the Non-Cooperation movement in 1922 due to Chauri Chaura Incident
Reason [R] : Subhash Chandra Bose and some other leaders opposed the idea of Non-Violent struggle
கூற்று [A] : 1922-ல் மகாத்மா காந்தி சவுரி சவுரா நிகழ்வால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.
காரணம் [R] : சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சில தலைவர்கள் வன்முறையற்ற போராட்டம் என்ற கருத்தை எதிர்த்தனர்.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு✓
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]-இணுடைய சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] - [A]-இணுடைய சரியான விளக்கமல்ல
-
Arrange chronologically - conquests of Akbarஅக்பரின் படையெடுப்பு வெற்றிகளைக் காலவரிசைப்படுத்துக.
- 1. Kashmir
- 2. Kabul
- 3. Qandhar
- 4. Ahmednagar
- 1. காஷ்மீர்
- 2. காபூல்
- 3. கந்தஹார்
- 4. அஹமத்நகர்
- (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)✓
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)
- (3), (2), (4), (1)(3), (2), (4), (1)
-
Which is the excellent description of "Maruthanilam Nanda Villakam" based on Chitrilakkiyam?"மருதநில நந்தா விளக்கம்" எனச் சிறப்பிக்கப் பெறும் சிற்றிலக்கிய வகை
- Ulāஉலா
- Pallūபள்ளு✓
- Baraniபரணி
- Pillai Tamilபிள்ளைத் தமிழ்
-
'Free and compulsory education to all children of the age of 6 to 14 years in such manner as the State may, by law, determine' through ----- Constitutional Amendment Act.கட்டாயம் மற்றும் இலவசக் கல்வி அனைத்து 6 முதல் 14 வயது வரை உள்ளக் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக அரசு வழங்க வேண்டும் என நிர்ணயமானது ----- சட்டத்திருத்தத்தின் மூலமாகும்.
- 73rd73வது
- 86th86வது✓
- 72nd72வது
- 80th80வது
-
What fraction should be added to the sum of 5¾, 4⅘ and 7⅜ to make the result a whole number?5¾, 4⅘ மற்றும் 7⅜ இவற்றின் கூடுதலுடன் எந்த பின்னத்தைக் கூட்ட அது ஒரு முழு எண்ணாகும்?
- ✓
-
What is the recent addition to the existing family of AYUSH system?AYUSH அமைப்பின் குடும்பத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட முறை யாது?
- Reflexologyரிப்லெக்ஸாலஜி
- Sowa Rigpaசோவ ரிக்பா✓
- Naturopathyஇயற்கை மருத்துவம்
- Accupunctureஅக்குபஞ்சர்
-
Storm in UAE :துகிய காரு எமிரேட்ஸில் புயல் :
Assertion [A] : United Arab Emirates faced a severe thunder storm, brought one of the heaviest rainfall on record.
Reason [R] : Causes for the heavy rainfall is due to trade winds and waves.
கூற்று [A] : துகிய காரு எமிரேட்ஸ் கடுமையான இடியுடன் கூடிய மழையை எதிர் கொண்டது.
காரணம் [R] : மிகத்த மழைக்கான காரணங்கள் வர்த்தக காற்று மற்றும் அலைகள்.
- [A] is true, but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கம்
- [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
-
----- was the first Muslim leader to demand for Pakistan in 1933.1933 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான கோரிக்கை விடுத்த முதல் முஸ்லீம் தலைவர் ----- ஆவார்.
- Maulana Azadமௌலானா ஆசாத்
- Muhammed Ali Jinnahமுகமது அலி ஜின்னா
- Sayyid Ahamedசையது அகமது
- Rehmat Aliரெஹ்மத் அலி✓
-
Consider the following statements.கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
- (i) Preamble is a part of the Constitution
- (ii) Preamble can be amended
- (iii) The provisions of the preamble are not enforceable in courts of law
- (iv) The preamble is a source of power
Choose the correct answer :
- (i) முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதி ஆகும்
- (ii) முகவுரை திருத்தப்படலாம்
- (iii) முகவுரையில் கூறப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் நீதி மன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது
- (iv) முகவுரையே அதிகாரத்தின் மூலமும் ஆதாரமும் ஆகும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி✓
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரி
- (ii), (iii) and (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரி
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி
-
Find the amount to be received after 2 years 6 months at the rate of 5% p.a. of Simple Interest on a sum Rs. 6,400ஆண்டொன்றிற்கு 5% தனி வட்டி வீதத்தில் 2 ஆண்டுகள் 6 மாதத்திற்கு ரூ. 6,400 வினால் பெறப்படும் தொகை என்ன?
- 800800
- 7,2007,200✓
- 640640
- 7,0407,040
-
Match the authors with their magazines :
Author Magazineஆசிரியர்களை அவர்களது இதழ்களுடன் பொருத்துக :
ஆசிரியர் இதழ்கள்(a) Jeyakanthan 1. Thendral (b) Na. Parthasarathy 2. Annam Vidu Thoothu (c) Kannadasan 3. Gnanaratham (d) Meera 4. Deepam (a) ஜெயகாந்தன் 1. தென்றல் (b) நா. பார்த்தசாரதி 2. அன்னம் விடு தூது (c) கண்ணதாசன் 3. ஞானரதம் (d) மீரா 4. தீபம் - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
= ? = ?
- 14491449
- 497497
- 22✓
- 44
-
The LCM of three different numbers is 120. Which of the following cannot be their HCF?மூன்று எண்களின் மீ.சி.ம. ஆனது 120 எனில் கொடுக்கப்பட்ட எண்ணில் எது மீ.பொ.வ. ஆக இருக்க இயலாது?
- 88
- 1212
- 2424
- 3535✓
-
Who is the author of the Novel "Kaagetha Sangiligal"?"காகிதச் சங்கிலிகள்" என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
- Sujatha Rangarajanசுஜாதா ரங்கராஜன்✓
- Vaaliவாலி
- Jayagandanஜெயகாந்தன்
- Pudumaipithanபுதுமைப்பித்தன்
-
Assertion [A] : Periyar left the Congress Party and started Self Respect Movement in 1925.கூற்று [A] : பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
Reason [R] : Periyar visited a school of Gurukulam style run at Sheranmadevi, he noticed the segregation of Non-Brahmins students from the Brahmins by providing drinking water and food in separate places. He moved a resolution for reservation in government services for non-Brahmins. But this was not allowed.
காரணம் [R] : சேரன்மாதேவியில் குருகுல அமைப்பில் நடைபெற்ற ஒரு பள்ளிக்கு பெரியார் விஜயம் செய்தார். அங்கு பிராமணர் மாணவர்கள் மற்றும் பிராமணரல்லாத மாணவர்களுக்கு குடிக்கும் தண்ணீர், உணவருந்தும் கடம் தனித்தனியே இருப்பதைக் கண்டார். அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கலாக முடிவு செய்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- [A] is true, [R] is false[A] சரி, [R] மட்டும் தவறு
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
- [A] is false, [R] is true[A] தவறு [R] மட்டும் சரி
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [A] விற்கான [R] சரியான விளக்கம்✓
-
The greatest number which can divide 1356, 1868 and 2764 having the same remainder 12 in each case is ------?1356, 1868 மற்றும் 2764 ஆகிய எண்களை வகுக்கக் கூடிய பெரிய எண்கள் மீதி 12 கிடைக்கும் எனில் அந்த எண் எதுவாக இருக்கும்?
- 6464✓
- 124124
- 156156
- 260260
-
Choose the right matches among the following :கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தியதைத் தேர்வு செய்க.
- 1. Aryabhatta - Aryabhatiyam
- 2. Varahamihira - Hast yayu veda
- 3. Brahma Gupta - Brihat Samhita
- 4. Vagbhatta - Ashtanga Sangrah
- 1. ஆரிய பட்டர் - ஆரிய பாட்டியம்
- 2. வராஹமிகிரர் - ஹால் யாயு வேதா
- 3. பிரம்மகுப்தர் - பிருகத் சம்ஹிதா
- 4. வாக்பாட்டா - அஷ்டாங்க சங்கரா
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
-
Which work refers to the war at 'Kazhumalam'?'கழுமலம்' என்ற இடத்து போர் நிகழ்வை கூறுவது
- Kurunthogaiகுறுந்தொகை
- Agananooruஅகநானூறு✓
- Natrinaiநற்றிணை
- Paripadalபரிபாடல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →