TNPSC Mentors
Previous year questionsIndian History & National Movement----- was the first Muslim leader to demand for Pakistan…

----- was the first Muslim leader to demand for Pakistan in 1933.1933 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான கோரிக்கை விடுத்த முதல் முஸ்லீம் தலைவர் ----- ஆவார்.

  1. Maulana Azadமௌலானா ஆசாத்
  2. Muhammed Ali Jinnahமுகமது அலி ஜின்னா
  3. Sayyid Ahamedசையது அகமது
  4. Rehmat Aliரெஹ்மத் அலி ✓
Correct answerசரியான விடை Rehmat Aliரெஹ்மத் அலி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Rehmat Ali.சரியான விடை (D) ரெஹ்மத் அலி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Meadows Taylor observes that the death of __________ was 'the beginning of the end' of the Bahmani kingdom.மெடோஸ் டெய்லர் __________ ன் மரணம் பாஹ்மனி ஆட்சியின் 'முடிவின் ஆரம்பம்' என்று கருதினார்.
    1. Mahmud Gawanமஹ்மத் கவான்✓
    2. Ahmad Shahஅஹ்மத் ஷா
    3. Mahmud Shahமஹ்மத் ஷா
    4. Humayunஹுமாயூன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the statement is incorrect regarding Gokhale?கீழ்கண்ட கூற்றுகளில் கோகலேவை பற்றி தவறான கூற்று எது?
    • 1. He started "Servants of Indian Society" in 1905
    • 2. He went in to South Africa and helped Gandhi in his movement against Colour bar
    • 3. Gandhi accepted Gokhale as 'Political guru'
    • 4. Gandhi described Gokhale as diamond of India, the Jewel of Maharastra and Prince of Workers
    • 1. கோகலே "இந்திய பணியாளர் கழகம்" என்ற அமைப்பை 1905ல் ஏற்படுத்தினார்
    • 2. இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று நிறவேறியை எதிர்த்து காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்.
    • 3. காந்தி கோகலேவை தனது 'அரசியல் குருவாக' ஏற்றுக் கொண்டார்
    • 4. காந்தி கோகலேவை இந்தியாவின் வைரம், மகராஷ்டிராவின் நகை, தொழிலாளர்களின் இளவரசன் என்று வர்ணிக்கிறார்
    1. 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை
    2. 1, 2, 3 are correct only 4 is incorrect1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4வது கூற்று தவறானது✓
    3. 1, 3, 4 are correct only 2 is incorrect1, 3, 4 கூற்றுகள் சரியானவை 2வது கூற்று தவறானது
    4. 1, 2 are correct 3, 4 are incorrect1, 2 கூற்றுகள் சரியானவை 3, 4 வது கூற்றுகள் தவறானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • More than 500 seals have been discovered in Indus Valley civilization which are all ________ .சிந்து சமவெளி நாகரீகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் ________ ஆல் தயாரிக்கப்பட்டது.
    1. Goldதங்கம்
    2. Silverவெள்ளி
    3. Terracottasமண்ணால் செய்யப்பட்டது✓
    4. Copperசெம்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "----- was the first Muslim leader to demand for Pakistan in 1933."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Rehmat Ali.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்