Group 1 · 2024குரூப் 1 · 2024
TNPSC Group 1 2024 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 1 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 195 questions from the TNPSC Group 1 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2024 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Which of the following statements are true about the Chief Minister's Breakfast Scheme?முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைப் பற்றி கீழேயுள்ள கூற்றுகளை கவனியுங்கள்.
- 1. This scheme has been started by the Tamil Nadu state
- 2. It will be implemented in all the Higher Secondary School students in the state of Tamil Nadu
- 3. This scheme is the first of its kind in Tamil Nadu
Choose the correct answer from the options given below :
- 1. இந்த திட்டம் தமிழகத்தால் தொடங்கப்பட்டது
- 2. இது தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்
- 3. இந்த திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் முதல் முறையாகும்
கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
-
Who was the first accused in the Ashe murder case?ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யார்?
- Sankara Krishnanசங்கர கிருஷ்ணன்
- Nilakanda Brahmachariநீலகண்ட பிரம்மச்சாரி✓
- Madasamiமாடசாமி
- Vanchinathanவாஞ்சிநாதன்
-
Dust particles from thermal destruction of wastes can be prevented from escaping into the air by usingகழிவுப்பொருட்களின் வெப்ப அழிவிலிருந்து உருவாகும் தூசி துகள்களை -- மூலம் காற்றில் கலப்பதைத் தடுக்கலாம்
- Air conditionerகுளிர்சாதனம்
- Bioreactorஉயிர்உலை
- Ventilatorசுவாசக் கருவிகள்
- Electrostatic precipitatorமின்நிலை விரைவூக்கி✓
-
In the study conducted by Dandekar and Rath regarding poverty line, which of the following statement is true?தாண்டேகர் மற்றும் ராத் குறிப்பிடும் வறுமைக் கோடு அளவு, கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
- 40 percent rural and 50 percent urban40 சதவீதம் கிராமம் மற்றும் 50 சதவீதம் நகரம்✓
- 30 percent rural and 40 percent urban30 சதவீதம் கிராமம் மற்றும் 40 சதவீதம் நகரம்
- 40 percent rural and 30 percent urban40 சதவீதம் கிராமம் மற்றும் 30 சதவீதம் நகரம்
- 50 percent rural and 40 percent urban50 சதவீதம் கிராமம் மற்றும் 40 சதவீதம் நகரம்
-
Identify the emergency care scheme 2021 introduced in Tamil Naduதமிழகத்தில் துவக்கப்பட்ட அவசரகால பாதுகாப்பு கொள்கையை 2021 அடையாளம் காண்க.
- Makkalai Thedi Maruthuvam Scheme 2021மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021
- Nammai Kakkum 48 Scheme 2021நம்மை காக்கும் 48 திட்டம் 2021✓
- Athikadavu Avinashi Scheme 2021அதிகடவு அவிநாசி திட்டம் 2021
- Accident Relief Scheme 2021விபத்து நிவாரணத்திட்டம் 2021
-
Plants that endures best at lower light intensity are calledகுறைந்த ஒளிச் செறிவில் சிறப்பாகச் செயல்படும் தாவரங்களை இவ்வாறு அழைக்கலாம்.
- Heliophytesஹீலியோபைட்டுகள்
- Halophytesஹாலோபைட்டுகள்
- Sciophytesசியோஃபைட்டுகள்✓
- Sporophytesஸ்போரோபைட்டுகள்
-
According to Valluvar instruction, 'The person who follows an ascetic life', what should be done to avoid contempt?'துறவிகளுக்கு இகழ்ச்சி வராமல் இருக்க' அவர்கள் என்ன ஒழுக்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் ?
- Non stealingகள்ளாமை✓
- Non killingகொல்லாமை
- Non angryகோபம் கொள்ளாமை
- Non desireஆசைப்படாமை
-
Which of the following schemes are about The Rural Electrification?கிராம மின்மயமாக்குதல் என்பது இந்த திட்டங்களின் மூலமாக நடைபெறுக் கொண்டு இருக்கிறது.
- (i) Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana (DDJGIY)
- (ii) Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDUGKY)
- (iii) Pradhan Mantri Sahaj Bijili Har Ghar Yojana (SAUBHAGYA)
- (i) தீன் தயாள உபாத்யாய கிராம ஜோதி திட்டம்
- (ii) தீன் தயாள உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டம்
- (iii) பிரதான் மந்திரி சஹராஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Which Pathupattu literature is also called as "Neniatrupadai"?'நெஞ்சாற்றுப்படை' என்னும் வேறு பெயர் கொண்ட பத்துப்பாட்டு நூல் எது?
- Kurunthogaiகுறுந்தொகை
- Mullaipaattuமுல்லைப்பாட்டு✓
- Sirupansatrupadaiசிறுபாணாற்றுப்படை
- Thirumurugaatrupadaiதிருமுருகாற்றுப்படை
-
Find the incorrect pairs in the following :கீழ்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி :
- 1. ICT - Information and Communication Technology
- 2. NJDG - National Judicial Data Governance
- 3. CIS - Case Information Software
- 4. ADR - Alternate Dispute Redressal
- 1. ICT - தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
- 2. NJDG - தேசிய நீதித்துறை தரவு நிர்வாகம்
- 3. CIS - வழக்கு தகவல் மென்பொருள்
- 4. ADR - தகராறுகளுக்கான மாற்று தீர்வு
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
- (4) and (1) only(4) மற்றும் (1) மட்டும்
-
The work done in moving a positive charge on an equipotential surface isசம மின் அழுத்தப் பரப்பின் மீது ஒரு நேர் மின்னூட்டத்தை நகர்த்தச் செய்யப்படும் வேலையின் மதிப்பு
- (i) Finite
- (ii) Positive
- (iii) Negative
- (iv) Zero
- (i) வரையறுக்கப்பட்ட மதிப்பாகும்
- (ii) நேர்குறி கொண்டது
- (iii) எதிர்குறி கொண்டது
- (iv) சுழியாகும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
-
TICEL is associated withTICEL இதனோடு தொடர்புடையது
- 1. Rubber Park
- 2. Textile Park
- 3. Food park
- 4. Bio park
- 1. இரப்பர் பூங்கா
- 2. ஜவுளி பூங்கா
- 3. உணவு பூங்கா
- 4. உயிரி பூங்கா
- (1), (3)(1), (3)
- (2), (3)(2), (3)
- (3), (4)(3), (4)
- (4)(4)✓
-
Consider the following statements on State Information Commission. Find out incorrect statement.மாநில தகவல் ஆணையம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளை கவனி. தவறானவற்றைக் கண்டறிக.
- (i) The Commission consists of Chief Information Commissioner and not more than 5 Information Commissioner.
- (ii) The State Information Commissioners are not eligible for reappointment.
- (iii) The Governor can remove the State Information Commissioner.
- (iv) High Court Chief Justice is one of the members of the committee which recommends State Information Commissioner.
- (i) ஆணையம் ஒரு தலைமை ஆணையர் மற்றும் ஐந்துக்கு மிகாமல் தகவல் ஆணையர்களை கொண்டிருக்க வேண்டும்.
- (ii) மாநில தகவல் ஆணையர்கள் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு மீண்டும் மறு நியமனத்திற்கு தகுதியடையமாட்டார்கள் அல்ல.
- (iii) மாநில தகவல் ஆணையரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய முடியும்.
- (iv) மாநில தகவல் ஆணையத்துக்கு, ஆணையர்களை பரிந்துரைக்கும் குழுவில் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒரு உறுப்பினர்.
- (ii) and (iv) are incorrect(ii) மற்றும் (iv) தவறு
- (ii) and (iii) are incorrect(ii) மற்றும் (iii) தவறு
- (i) and (iv) are incorrect(i) மற்றும் (iv) தவறு✓
- (i) and (ii) are incorrect(i) மற்றும் (ii) தவறு
-
Choose the correct matches among the following on State Legislature.மாநில சட்டமன்றம் தொடர்பான கீழ்கண்ட இணைகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.
- 1. Abolition or creation of legislative councils in States - Article 169
- 2. Duration of State Legislatures - Article 172
- 3. Special Address by the Governor - Article 174
- 4. Assent to bills - Article 176
- 1. மாநிலங்களில் மேலவைகளை நீக்குதல் அல்லது உருவாக்குதல் - உறுப்பு 169
- 2. மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் - உறுப்பு 172
- 3. ஆளுநரின் சிறப்புரை - உறுப்பு 174
- 4. மசோதாக்களுக்கு ஒப்புதல் - உறுப்பு 176
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
-
Dr. Dharmambal Ammaiyar Ninaivu Assistance was given to which category of women?டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி எந்த வகைப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது?
- Poor Women Marriage Financial Assistanceஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகை
- Nutrition Food for Womenபெண்களுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க
- Widow Remarriage Financial Assistance Schemeவிதவை மறுமண உதவித்தொகை✓
- Marriage Assistance for Orphan girlsஆதரவற்ற பெண்கள் திருமணத் தொகை
-
In which hills of Mehalaya, 'Geological Survey of India' (GSI), discovered ancient fossils?இந்திய புவியியல் ஆய்வு மையம், மேகாலயாவில் எந்த மலையில் பழமையான புதைப்படிவுகளை கண்டறிந்தது?
- South Garo hillsதெற்கு கேரோ மலைகள்✓
- East Khasi hillsகிழக்கு காசி மலைகள்
- West Khasi hillsமேற்கு காசி மலைகள்
- Jaintia hillsஜைண்டியா மலைகள்
-
The bird that was affected by an oil spill in Kosasthalaiyar in December 2023.2023, டிசம்பரில் கோசத்தலையாற்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பறவை ?
- Spot-billed Pelicanஅம்மட்டிவேடு பெலிகன்✓
- Flamingoஃபிளமிங்கோ
- Macawமகா
- Pigeonபுறா
-
The population of a town is increasing at the rate of 6% per annum. It was 238765 in the year 2018. Find the population of the year 2020.ஒரு நகரத்தில் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
- 286726286726
- 268276268276✓
- 212500212500
- 286722286722
-
Which of the following statements about the Harappan Civilisation is not correct?பின்வருவனவற்றுள் ஹரப்பா நாகரீகம் குறித்த தவறான கூற்று எது?
- Pipal and Acacia trees were regarded as celestial plantsஅரச மரமும் அக்கேசியா மரமும் புனித மரமாகக் கருதப்பட்டன
- Terracotta female figures are considered to be representation of mother goddessகளிமண் பெண் உருவங்கள் பெண் தெய்வங்களின் பிரதிநிதித்துவமாக கருதப்பட்டன
- The people of Harappan Civilisation never disposed of their dead by the method of cremationஹரப்பா நாகரீகத்தில் இறந்த உடல்களைத் தகனம் செய்யும் முறை பின்பற்றவில்லை✓
- Indus people worshipped the prototype of sivaசிவனின் ஆதி வடிவத்தை வழிபட்டனர்
-
The prime duty of the Central Health Education Bureau 1956 was in1956-ல் மத்திய சுகாதாரக் கல்வி பணியகத்தின் முதன்மைக் கடமை
- Free Health Care Service and activitiesஇலவச சுகாதார சேவை மற்றும் செயல்பாடுகள்
- Health education in primary levelஆரம்ப நிலை - சுகாதார கல்வி
- Health for allஅனைவருக்கும் ஆரோக்கியம்
- Coordinate and promote health education through various divisionsபல்வேறு பிரிவுகளின் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்✓
-
__________ type of Indus pottery is the earliest example of its kind in the ancient world__________ என்ற வகையிலான சிந்துசமவேளி மட்பாண்டம் பண்டைய உலகின் முதன்மைச் சான்றோடு ஒத்துள்ளது
- Incisedவெட்டப்பட்ட
- Glazedபளபளப்பான✓
- Knobbedகுமிழிடப்பட்ட
- Perforatedதுளையிடப்பட்ட
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) PM eVidya 1. Testing core concepts, application based questions, higher order thinking (b) PM Poshan Shakti Nirman 2. Volunteers to contribute assets / materials / equipments to schools (c) Vidyanjali 2.0 3. Digital education to coherent multi-mode access to education (d) SAFAL 4. Provision of supplementary nutrition at School (a) PM eவித்யா 1. சோதனை அடிப்படை கருத்துக்கள், பயன்பாடு சார்ந்த கேள்விகள், உயர் வரிசை சிந்தனை (b) PM போஷான் சக்தி நிர்மன் 2. தன்னார்வலர்கள், பள்ளிகளுக்கு சொத்துக்கள்/பொருட்கள்/உபகரணாங்கள் போன்றவற்றை கொடுப்பது (c) வித்யாஞ்சலி 2.0 3. டிஜிட்டல் கல்வியின் வாயிலாக பன்முக முறை கல்வி அணுகுதல் (d) சஃபல் 4. பள்ளியில் கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குதல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
The goal of the Public Distribution system in Tamilnadu is to ensure ---- to all citizens.தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள்
- Food securityஉணவு பாதுகாப்பு✓
- Equal distributionசம விநியோகம்
- Social securityசமூக பாதுகாப்பு
- Economic securityபொருளாதார பாதுகாப்பு
-
Read the following:வாக்கியங்களை வாசிக்க:
- (I) Dream Home Scheme for Tamil Scholars.
- (II) 15 cents of land free of cost in the preferred places in their native district.
- (III) Tamil writers benefit through the scheme in Tamil Nadu.
- (IV) Only 5 cents of land for those writers.
- (I) கனவு இல்லத் திட்டம் தமிழ் ஆய்வாளர்களுக்கு
- (II) அவரவர் மாவட்டங்களில் அவர்களின் விருப்பப்படி 15 சென்ட் நிலங்கள் வழங்கப்படும்.
- (III) தமிழ் நாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகின்றனர்.
- (IV) தமிழ் எழுத்தாளர்களுக்கு ஐந்து சென்ட் நிலம் வழங்கப்படும்.
- (I), (IV) only(I), (IV) மட்டும்
- (II), (III) only(II), (III) மட்டும்
- (III), (IV) only(III), (IV) மட்டும்✓
- (I), (III) only(I), (III) மட்டும்
-
P, Q, R, S, T and U are six members in a family in which there are two married couples. T a teacher is married to a doctor who is mother of R and U. Q the lawyer is married to P. P has one son and one grand son. Of the two married ladies one is a housewife. There is also one student and one male engineer in the family. Who among the following is the housewife?P, Q, R, S, T மற்றும் U ஆகியோர் ஒரு குடும்பத்தின் 6 உறுப்பினர்கள். அவர்களில் இரண்டு திருமணமான தம்பதியர் உள்ளனர். T என்பவர் ஒரு ஆசிரியர் மற்றும் அவர் R மற்றும் U-ன் தாயான மருத்துவரை மணந்து கொண்டுள்ளார். Q என்பவர் ஒரு சட்ட வல்லுனர், மேலும் அவர் P ஐ மணந்து கொண்டுள்ளார். P என்பவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு பேரன் உள்ளனர். இரு திருமணமான பெண்களில் ஒருவர் வீட்டில் இருப்பவர் மற்றும் அந்த குடும்பத்தில் ஒரு ஆண் பொறியியலாளர் மற்றும் ஒரு மாணவர் உள்ளனர். எனில் கீழ்க்கண்டவர்களில் யார் வீட்டில் இருக்கும் பெண்?
- PP✓
- SS
- TT
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →