TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNThe prime duty of the Central Health Education Bureau 1956…

The prime duty of the Central Health Education Bureau 1956 was in1956-ல் மத்திய சுகாதாரக் கல்வி பணியகத்தின் முதன்மைக் கடமை

  1. Free Health Care Service and activitiesஇலவச சுகாதார சேவை மற்றும் செயல்பாடுகள்
  2. Health education in primary levelஆரம்ப நிலை - சுகாதார கல்வி
  3. Health for allஅனைவருக்கும் ஆரோக்கியம்
  4. Coordinate and promote health education through various divisionsபல்வேறு பிரிவுகளின் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல் ✓
Correct answerசரியான விடை Coordinate and promote health education through various divisionsபல்வேறு பிரிவுகளின் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Coordinate and promote health education through various divisions.சரியான விடை (D) பல்வேறு பிரிவுகளின் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • According sustainable Development Goal India Index 2019, brought out by the NITI Ayog for the year 2019, Tamil Nadu stands2019 ம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் நிலைகாத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகள் குறியீட்டில், தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்
    1. Firstமுதலாவது
    2. Secondஇரண்டாவது
    3. Thirdமூன்றாவது✓
    4. Fourthநான்காவது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which are the correct statement(s) related to 'T-Bill' Treasury bill?கீழ்காணும் கூற்றுகளில் 'T-Bill' (Treasury bill) தொடர்பான சரியானவற்றை தேர்வு செய்யவும்
    • (a) They are issued by RBI.
    • (b) They are issued by Govt of India.
    • (c) Treasury bills pay no interest.
    • (d) These are long term debt instruments.
    • (a) அவை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன.
    • (b) அவை மத்திய அரசால் வெளியிடப்படுகின்றன.
    • (c) அவற்றின் மீது வட்டி ஈட்ட இயலாது.
    • (d) அவை நெடுங்கால கடன் பத்திரங்கள் ஆகும்.
    1. (a) and (d) only(a) மற்றும் (d) மட்டும்
    2. (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்✓
    3. (b), (c) and (d)(b), (c) மற்றும் (d)
    4. (b) and (d) only(b) மற்றும் (d) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following are the objectives of Tamilnadu safe and Ethical Artificial Intelligence Policy, 2020?கீழ்வருவனவற்றுள் எவை தமிழ்நாடு பாதுகாப்பான மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவு கொள்கை, 2020 இன் நோக்கங்கள் ஆகும்?
    • (i) To establish guidelines for the evaluation of AI systems before its rolled out for public use
    • (ii) To provide restricted access to open data, data models and computing resources
    • (iii) To promote investments in AIR & D in Tamilnadu
    • (i) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு முறைகளைத் திறனாய்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்
    • (ii) வெளிப்படையான தரவுகள், தரவு மாதிரிகள் மற்றும் இணையவழி ஆதாரங்களுக்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்குதல்
    • (iii) தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடுகளை ஊர்த்தல்
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The prime duty of the Central Health Education Bureau 1956 was in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Coordinate and promote health education through various divisions.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்