TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich of the following schemes are about The Rural…

Which of the following schemes are about The Rural Electrification?கிராம மின்மயமாக்குதல் என்பது இந்த திட்டங்களின் மூலமாக நடைபெறுக் கொண்டு இருக்கிறது.

  • (i) Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana (DDJGIY)
  • (ii) Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDUGKY)
  • (iii) Pradhan Mantri Sahaj Bijili Har Ghar Yojana (SAUBHAGYA)
  • (i) தீன் தயாள உபாத்யாய கிராம ஜோதி திட்டம்
  • (ii) தீன் தயாள உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டம்
  • (iii) பிரதான் மந்திரி சஹராஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா
  1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  2. (ii) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
  3. (i) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
  4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii) ✓
Correct answerசரியான விடை (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii) and (iii).சரியான விடை (D) (i), (ii) மற்றும் (iii).

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The main aim of MUDRA Bank is to __________.MUDRA வங்கியின் முக்கிய நோக்கமானது
    • (i) Provide financial assistance to develop Health Industry.
    • (ii) Provide credit to Micro, Small and Medium enterprises.
    • (iii) Provide Credit to develop Tourism Industry.
    • (iv) Provide financial assistance to rural development.
    • (i) மருத்துவத் துறையை மேம்படுத்த நிதி உதவி செய்தல்
    • (ii) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கு கடன் வழங்குதல்
    • (iii) சுற்றுலைத் துறையை மேம்படுத்த கடன் வழங்குதல்
    • (iv) ஊரக வளர்ச்சிக்கு நிதி உதவி செய்தல்
    1. (i), (ii) and (iv)(i), (ii) மற்றும் (iv)
    2. (ii) alone(ii) மட்டும்✓
    3. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
    4. (i) and (ii)(i) மற்றும் (ii)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Identify the emergency care scheme 2021 introduced in Tamil Naduதமிழகத்தில் துவக்கப்பட்ட அவசரகால பாதுகாப்பு கொள்கையை 2021 அடையாளம் காண்க.
    1. Makkalai Thedi Maruthuvam Scheme 2021மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021
    2. Nammai Kakkum 48 Scheme 2021நம்மை காக்கும் 48 திட்டம் 2021✓
    3. Athikadavu Avinashi Scheme 2021அதிகடவு அவிநாசி திட்டம் 2021
    4. Accident Relief Scheme 2021விபத்து நிவாரணத்திட்டம் 2021

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The functions of Reserve Bank of India are:இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளாவன
    • (i) Issue of coins and Bank notes
    • (ii) Banker to the Government
    • (iii) Regulating credit in the country
    • (i) நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டு வெளியிடுதல்
    • (ii) அரசாங்கத்திற்கு வங்கியாளராக செயல்படுதல்
    • (iii) நாட்டில் கடன் முறைகளை ஒழுங்குபடுத்துதல்
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following schemes are about The Rural Electrification? (i) Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii) and (iii).சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்