TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceThe bird that was affected by an oil spill in…

The bird that was affected by an oil spill in Kosasthalaiyar in December 2023.2023, டிசம்பரில் கோசத்தலையாற்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பறவை ?

  1. Spot-billed Pelicanஅம்மட்டிவேடு பெலிகன் ✓
  2. Flamingoஃபிளமிங்கோ
  3. Macawமகா
  4. Pigeonபுறா
Correct answerசரியான விடை Spot-billed Pelicanஅம்மட்டிவேடு பெலிகன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Spot-billed Pelican.சரியான விடை (A) அம்மட்டிவேடு பெலிகன்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find the wrong pair/pairs :தவறான இணை/இணைகளைக் கண்டுபிடி :
    • 1. Metabolism - Sum total of enzymatic reactions
    • 2. Auxin - Photosynthesis
    • 3. Photolysis of water - Growth
    • 4. Oxidative phosphorylation - Respiration
    • 1. வளர்சிதை மாற்றம் - ஒட்டுமொத்த நொதிகளின் வினைகள்
    • 2. ஆக்சின் - ஒளிச்சேர்க்கை
    • 3. நீரின் ஒளிப்பிளைத்தல் - வளர்ச்சி
    • 4. ஆக்சிஜனேற்ற பாஸ்பரிகரணம் - சுவாசம்
    1. 1 and 21 மற்றும் 2
    2. 2 only2 மட்டும்
    3. 2 and 32 மற்றும் 3✓
    4. 3 and 43 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What are the pillars of block chain technology?ப்ளாக் செயின் டெக்னாலஜியின் தூண்கள் எவை?
    • 1. Transparency
    • 2. Immutability
    • 3. Decentralisation
    • 1. வெளிப்படைத் தன்மை
    • 2. மாறுதல் இல்லாதது
    • 3. பரவலாக்குதல்
    1. 1 and 21 மற்றும் 2
    2. 1 and 31 மற்றும் 3
    3. 2 and 32 மற்றும் 3
    4. 1, 2 and 31, 2 மற்றும் 3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The common table salt isபொது மேசை உப்பானது
    1. Compoundசேர்மம்✓
    2. Elementதனிமம்
    3. Mixtureகலவை
    4. Alloyஉலோக்கலவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The bird that was affected by an oil spill in Kosasthalaiyar in December 2023."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Spot-billed Pelican.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்