TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceIf the diameter of the earth becomes two times its present…

If the diameter of the earth becomes two times its present value and its mass remains unchanged then how would the weight of an object on the surface of the earth be affectedபூமியின் விட்டம் இருமடங்கு அதிகரிக்கும் போது அதன் பொருண்மை மாறாமல் இருக்கிறது எனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள பொருளின் எடை எவ்வாறு வேறுபடுகிறது?

  1. Becomes halfபாதி ஆகிறது
  2. Becomes one-fourthநான்கில் ஒரு பகுதியாகிறது ✓
  3. Becomes one-thirdமூன்றில் ஒரு பகுதியாகிறது
  4. Remains unaffectedமாறாமல் இருக்கிறது
Correct answerசரியான விடை Becomes one-fourthநான்கில் ஒரு பகுதியாகிறது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Becomes one-fourth.சரியான விடை (B) நான்கில் ஒரு பகுதியாகிறது.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which Biodiversity park in India was announced as the 1st "Other Effective Area - based Conservation Measures" (OECMs) site?இந்தியாவில் உள்ள எந்த பல்லுயிர்ப் பூங்கா, முதலாவது பயனுள்ள பகுதி சார்ந்த பாதுகாப்பு தளமாக (OECMs) அறிவிக்கப்பட்டுள்ளது
    1. Tilpath Valley Biodiversity Parkதில்பத் பள்ளத்தாக்கு பல்லுயிர்ப் பூங்கா
    2. Aravalli Biodiversity Parkஆரவல்லி பல்லுயிர்ப் பூங்கா✓
    3. Yamuna Biodiversity Parkயமுனா பல்லுயிர்ப் பூங்கா
    4. Adayar Ecoparkஅடையாறு சுற்றுச்சூழல் பூங்கா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which spectroscopy is used in chemical examination of interstellar space?விண்வெளியின் வேதி ஆராய்ச்சிக்கு எந்த அலைமாலையியல் பயன்படுகிறது
    1. Microwave Spectroscopyநுண்ணலை அலைமாலையியல்✓
    2. Infrared (IR) Spectroscopyஅகச்சிவப்பு (IR) அலைமாலையியல்
    3. Raman Spectroscopyராமன் அலைமாலையியல்
    4. NMR Spectroscopyஅணுக்கரு காந்த ஒத்ததிர்வு அலைமாலையியல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the List I with List II :
    List I (Hydrated Salt) List II (Uses)
    பட்டியல் Iயை பட்டியல் II உடன் பொருத்துக :
    பட்டியல் I பட்டியல் II
    (நீரேறிய உப்பு) (பயன்கள்)
    (a)FeSO₄ · 7H₂O1.Textile Industry
    (b)Na₂CO₃ · 10H₂O2.Laboratory Reagent
    (c)CuSO₄ · 5H₂O3.Making of Mohr's Salt
    (d)ZnSO₄ · 7H₂O4.Fungicide
    (e)BaCl₂ · 2H₂O5.Manufacture of Glass
    (a)FeSO₄ · 7H₂O1.ஜவுளித் தொழில்
    (b)Na₂CO₃ · 10H₂O2.ஆய்வகக் காரணி
    (c)CuSO₄ · 5H₂O3.மோர்ஸ் உப்புத் தயாரித்தல்
    (d)ZnSO₄ · 7H₂O4.பூஞ்சைக் கொல்லி
    (e)BaCl₂ · 2H₂O5.கண்ணாடி தயாரித்தல்
    1. (a)-5 (b)-3 (c)-4 (d)-1 (e)-2(a)-5 (b)-3 (c)-4 (d)-1 (e)-2
    2. (a)-4 (b)-5 (c)-3 (d)-1 (e)-2(a)-4 (b)-5 (c)-3 (d)-1 (e)-2
    3. (a)-3 (b)-5 (c)-4 (d)-1 (e)-2(a)-3 (b)-5 (c)-4 (d)-1 (e)-2✓
    4. (a)-5 (b)-4 (c)-1 (d)-3 (e)-2(a)-5 (b)-4 (c)-1 (d)-3 (e)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "If the diameter of the earth becomes two times its present value and its mass remains unchanged then how would the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Becomes one-fourth.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்