Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following statements are true about the Chief Minister's Breakfast Scheme?முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைப் பற்றி கீழேயுள்ள கூற்றுகளை கவனியுங்கள்.
1.This scheme has been started by the Tamil Nadu state
2.It will be implemented in all the Higher Secondary School students in the state of Tamil Nadu
3.This scheme is the first of its kind in Tamil Nadu
Choose the correct answer from the options given below :
1.இந்த திட்டம் தமிழகத்தால் தொடங்கப்பட்டது
2.இது தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்
3.இந்த திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் முதல் முறையாகும்
கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
A(1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
B(2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
C(1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
D(1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
CCorrect answerசரியான விடை(1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (1) and (3) only.சரியான விடை (C) (1) மற்றும் (3) மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Only statements (1) and (3) are true, so the answer is C. The Chief Minister's Breakfast Scheme was launched by the Tamil Nadu Government (inaugurated on 15 September 2022 at Madurai) and was the first scheme of its kind in the state to provide a free morning meal to
(1) மற்றும் (3) மட்டுமே உண்மையானதால் விடை C. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது (2022 செப்டம்பர் 15 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது) மற்றும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் இந்த வகையான முதல் திட்டமாகும்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following statements are true about "The Chief Minister's Breakfast Scheme"?முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i)It has increased student attendance to high schools
(ii)Primary school children benefit from the scheme
(iii)The scheme has led to improvement in learning skills among children
(iv)The scheme is limited to government schools only
(i)உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரித்துள்ளது
(ii)தொடக்கப்பள்ளி குழந்தைகள் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள்
(iii)இந்தத் திட்டம் குழந்தைகளிடையே கற்றல் திறன்களை மேம்படுத்தியுள்ளது
(iv)இத்திட்டம் அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது
Tamil Nadu Chief Minister's Solar Powered Green House Scheme (CMSPGHS) was launched for the benefit of theதமிழக முதலமைச்சரின் சூரிய ஒளியில் இயங்கும் பசுமை வீடு திட்டம் தொடங்கப்பட்டது
APoor in rural areasகிராமப்புற ஏழை மக்களுக்காக✓
BPoor in the semi urban areasசிறிய நகர்ப்புற ஏழை மக்களுக்காக
In Tamilnadu Chief Minister's Girl child protection scheme was introduced in the year ______தமிழ்நாட்டு முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ______ ஆகும்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are true about the Chief Minister's Breakfast Scheme? (1) This scheme has been…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (1) and (3) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.