TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNThe goal of the Public Distribution system in Tamilnadu is…

The goal of the Public Distribution system in Tamilnadu is to ensure ---- to all citizens.தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள்

  1. Food securityஉணவு பாதுகாப்பு ✓
  2. Equal distributionசம விநியோகம்
  3. Social securityசமூக பாதுகாப்பு
  4. Economic securityபொருளாதார பாதுகாப்பு
Correct answerசரியான விடை Food securityஉணவு பாதுகாப்பு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Food security.சரியான விடை (A) உணவு பாதுகாப்பு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The significance of Tamil Nadu Panchayat Raj (Amendment) Act 2016தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் (சட்ட திருத்த மசோதா) சட்டம் 2016ன் சிறப்பம்சம்
    1. Modifications in three-tier systemமூன்றடுக்கு முறையில் மாற்றப்பட்டது
    2. Constitution of District Planning Committeesமாவட்ட திட்டக் குழுக்களை அமைத்தது
    3. Transferred specific functions and powers to Panchayats from the State Governmentகுறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டது
    4. 50 percent reservation for women50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What are the objectives of public distribution system?பொது விநியோக முறையின் நோக்கங்கள் என்ன?
    • (i) It is based on income status
    • (ii) It focuses on the families of Military Personnel
    • (iii) It ensures by making available essential commodities of good quality at affordable Prices every month
    • (i) இது வருமான நிலையின் அடிப்படையில் அமைந்துள்ளது
    • (ii) இது ராணுவ வீரர்களின் குடும்பங்களை மையமாகக் கொண்டுள்ளது
    • (iii) இது ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் நல்ல தரமான அத்தியாவசியப் பொருட்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உறுதி செய்கிறது
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (ii) only(ii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    4. (iii) only(iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the List I with List II :பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்துக :
    List IList II
    (a)Jal Jeevan Mission1.2014
    (b)Beti Bachao Betipadhao2.2019
    (c)Swachh Bharat Abhiyan3.1995
    (d)National Social Assistance Programme4.2015
    பட்டியல் Iபட்டியல் II
    (a)குடிநீர் வழங்கல் திட்டம்1.2014
    (b)மகளைக் காப்பாற்று மகளைப் படிக்க வை திட்டம்2.2019
    (c)தூய்மை இந்தியா திட்டம்3.1995
    (d)தேசிய சமூக உதவித் திட்டம்4.2015
    1. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    2. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    3. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The goal of the Public Distribution system in Tamilnadu is to ensure ---- to all citizens."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Food security.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்