TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaIn which hills of Mehalaya, 'Geological Survey of India'…

In which hills of Mehalaya, 'Geological Survey of India' (GSI), discovered ancient fossils?இந்திய புவியியல் ஆய்வு மையம், மேகாலயாவில் எந்த மலையில் பழமையான புதைப்படிவுகளை கண்டறிந்தது?

  1. South Garo hillsதெற்கு கேரோ மலைகள் ✓
  2. East Khasi hillsகிழக்கு காசி மலைகள்
  3. West Khasi hillsமேற்கு காசி மலைகள்
  4. Jaintia hillsஜைண்டியா மலைகள்
Correct answerசரியான விடை South Garo hillsதெற்கு கேரோ மலைகள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) South Garo hills.சரியான விடை (A) தெற்கு கேரோ மலைகள்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is/are not situated in Rajasthan?கீழ்காணப்படும் எது/எவை ராஜஸ்தானில் அமைந்திருக்கவில்லை?
    • (a) Dilwara Temples
    • (b) Mehrangarh fort
    • (c) Bara Imambara
    • (d) Purana Qila
    • (a) தில்வாரா கோயில்கள்
    • (b) மெஹ்ரான்கர் கோட்டை
    • (c) பரா இமாம்பரா
    • (d) புரானா கிலா
    1. (a) and (b)(a) மற்றும் (b)
    2. (a) and (c)(a) மற்றும் (c)
    3. (c) and (d)(c) மற்றும் (d)✓
    4. (b) and (d)(b) மற்றும் (d)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Pick out the effect that is not related to the impacts of Earthquake.பூகம்ப பாதிப்புகளோடு தொடர்புற்ற விளைவை தேர்வு செய்க.
    1. Fissuresவெடிகள்
    2. Collapseதகைமட்டாகல்
    3. Tsunamisசுனாமிகள்
    4. Depression zone formationதாழ்வு மண்டலம் உருவாதல்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Why Chennai is called as " Detroit of Asia"?"ஆசியாவின் டெட்ராய்ட்" என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது?
    1. Due to the presence of Textile Industryஜவுளித் தொழில் இருப்பதனால்
    2. Due to the presence of Automobile Industryமோட்டார் வாகனத் தொழில் இருப்பதனால்✓
    3. Due to the presence of Leather Industryதோல் தொழில் இருப்பதனால்
    4. Due to the presence of Film Industryதிரைப்படத் தொழில் இருப்பதனால்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In which hills of Mehalaya, 'Geological Survey of India' (GSI), discovered ancient fossils?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) South Garo hills.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்