Group 1 · 2024குரூப் 1 · 2024
TNPSC Group 1 2024 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 1 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 195 questions from the TNPSC Group 1 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2024 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Match the following :
List - I (Author)பொருத்துக :
பட்டியல் - I (நூலாசிரியர்)(a) Bankimchandra 1. Shatranj Ke Khilari (b) Dinabandhu Mitra 2. Devi Chaudharani (c) Premchand 3. Nil Darpan List - II (Works)
(a) பங்கிமச்சந்திரா 1. சதரஞ்ச கே கிலாரி (b) தீனபந்து மித்ரா 2. தேவி சௌதாரணி (c) பிரேம்சந்த் 3. நீல தர்பன் பட்டியல் - II (படைப்புகள்)
- (a)-2 (b)-1 (c)-3(a)-2 (b)-1 (c)-3
- (a)-3 (b)-1 (c)-2(a)-3 (b)-1 (c)-2
- (a)-2 (b)-3 (c)-1(a)-2 (b)-3 (c)-1✓
- (a)-3 (b)-2 (c)-1(a)-3 (b)-2 (c)-1
-
Pension scheme for destitute Transgenders who are above ----- years has been implemented in Tamil Nadu, where is Rs. 1,000 is paid as monthly pension.----- வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரூ. 1,000 மாதமாக வழங்கப்படுகிறது.
- 3939
- 4040✓
- 5050
- 6060
-
Who is certified as, "Socrates of South Asia" by UNESCO, a unit organization of United Nations?ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நிறுவனமான 'யுனெஸ்கோ' அமைப்பினால் "தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார்?
- Arignar Annaஅறிஞர் அண்ணா
- Karmaverar Kamarajarகாமவீரர் காமராஜர்
- Rajajiஇராஜாஜி
- E.V. Ramasamyஈ.வெ. இராமசாமி✓
-
The following scheme is implemented with an objective of reducing maternal and neo-natal mortality by promoting institutional delivery amongst the poor pregnant women?பின்வரும் திட்டங்களில் ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்து அதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது?
- Pradhan Mantri Swasthya Suraksha Yojanaபிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா
- National Urban Health Missionதேசிய நகர்புற சுகாதார திட்டம்
- Janani Suraksha Yojanaஜனனி சுரக்ஷா யோஜனா✓
- Swachh Bharat Missionசுகாதார இந்திய இயக்கம்
-
Krishna Devaraya belongs to ---- dynasty of the Vijayanagar Empire.கிருஷ்ண தேவராயர் விஜய நகரப் பேரரசின் ---- இராஜ வம்சத்தை சேர்ந்தவர்
- Araviduஅரவீடு
- Saluvaசலுவா
- Sangamaசங்கமா
- Tuluvaதுளுவா✓
-
Why is Thirukkural called, 'Ulaga Pothumarai' (Universal Book of Principles)?திருக்குறள் 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படக் காரணம் யாது?
- It is translated in many languagesபல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
- Many have written paraphraseபலர் உரை எழுதி உள்ளனர்
- It was composed 2000 years agoஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
- It has principles common for all, irrespective of country, religion and timeஅனைத்து நாட்டினருக்கும், சமயத்தவருக்கும், காலத்திற்கும் பொருந்துகிறது✓
-
Who is the poet for the verse "Pottruvaar Pottrattum..."?"போற்றுவார் போற்றட்டும்" என்ற பாடலைப் பாடியவர் யார்?
- Bharathiyarபாரதியார்
- Kavimaniகவிமணி
- Kannadasanகண்ணதாசன்✓
- Vairamuthuவைரமுத்து
-
Reason and Assertion type :காரணம் மற்றும் வலியுறுத்துதல் :
வலியுறுத்துதல் [A] : C.N. அண்ணாதுரை சிறு தொழிற்சங்கங்களை அமைக்க ஏற்பாடு செய்தார்.
காரணம் [R] : தொழிலாளர் நலன் என்பது நேரம் மற்றும் இடத்துடன் தொடர்புடையது.Assertion [A] : C.N. Annadurai organised small labour unions.
Reason [R] : Labour welfare is related to time and place.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] ம் [R] ம் சரி; மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல✓
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) E.V.R Periyar 1. First Indian Judge (b) T. Muthuswami 2. Veeraraghavachari (c) Madras Mahajana Sabha 3. Puducherry (d) Bharathiyar 4. Kudi Arasu (a) ஈ.வெ.ரா. பெரியார் 1. முதல் இந்திய நீதிபதி (b) டி. முத்துசாமி 2. வீரராகவாச்சாரி (c) சென்னை மகாஜன சபா 3. புதுச்சேரி (d) பாரதியார் 4. குடியரசு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Find out the incorrect articles on the disqualification of State Legislative members.மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பு தொடர்பான தவறான சட்ட உறுப்பை கண்டறிக.
- (i) Article 189
- (ii) Article 190
- (iii) Article 191
- (iv) Article 192
- (i) கூறு 189
- (ii) கூறு 190
- (iii) கூறு 191
- (iv) கூறு 192
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (i) only(i) மட்டும்✓
- (iii) only(iii) மட்டும்
-
Match the following :பொருத்துக :
(a) Abolition of Jiziya 1. A.D. 1563 (b) Abolition of Pilgrimage tax 2. A.D. 1564 (c) Abolition of enslaving war prisoners 3. A.D. 1562 (d) Fall of Bairam Khan 4. A.D. 1560 (a) ஜிஸியாவை ஒழித்தல் 1. கி.பி. 1563 (b) புனிதப் பயண வரியை ஒழித்தல் 2. கி.பி. 1564 (c) போர்க் கைதிகளை அடிமைகளாக வைத்திருத்தலை ஒழித்தல் 3. கி.பி. 1562 (d) பைரம் கான் வீழ்ச்சி 4. கி.பி. 1560 - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
If the Simple Interest on Rs. 20,000 be more than the Simple Interest on Rs. 15,000 by Rs. 3,000 in 5 years, the rate percent p.a. is?5 ஆண்டுகளில் அசல் ரூ. 20,000 மேல் கிடைக்கும் தனி வட்டியானது அசல் ரூ. 15,000 மேல் கிடைக்கும் தனி வட்டியை விட ரூ. 3,000 அதிகம் எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க.
- 9.8%9.8%
- 10%10%
- 12%12%✓
- 12.5%12.5%
-
What is the probability of getting a prime number as a sum from two throws of a dice?இரு முறை ஒரு பகடை உருட்டப்படும் போது கூடுதலாக பகா எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?
- ✓
-
Mantoux test is used for identify ------ Disease.மான்டாக்ஸ் சோதனை ------ நோயை கண்டுபிடிக்க உதவுகிறது.
- Malariaமலேரியா
- Tuberculosisகாசநோய்✓
- Cancerபுற்றுநோய்
- Diphtheriaடிஃதீரியா
-
The word 'Parliament' is derived from the ---- word 'Parle' which means to talk.'பாராளுமன்றம்' என்னும் சொல், பேச என்று பொருளுடைய 'பார்லே' என்னும் --------- சொல்லிலிருந்து பெறப்பட்டது.
- French wordபிரெஞ்சு மொழி✓
- Latin wordலத்தின் மொழி
- Greek wordகிரேக்க மொழி
- Spanish wordஸ்பானிஷ் மொழி
-
Arrange the following in the chronological order :பின்வருவனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
- 1. Skills acquisition and knowledge awareness for livelihood promotion
- 2. Make in India
- 3. Tamil Nadu Corporation for Development of Women
- 4. National skill Development Mission
- 1. வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன்களைப் பெறுதல் மற்றும் அறிவு விழிப்புணர்வு
- 2. இந்தியாவில் தயார் செய்க
- 3. தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு ஆணையம்
- 4. தேசிய திறன் மேம்பாட்டு திட்டம்
- (3), (2), (4), (1)(3), (2), (4), (1)✓
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
- (4), (2), (3), (1)(4), (2), (3), (1)
-
In which session of Indian National Congress the Song, Jana Gana Mana was First Sung?முதன் முதலாக "ஜன கன மன" எனும் பாடல் இந்திய தேசிய காங்கிரஸின் எந்த மாநாட்டில் பாடப்பட்டது?
- 1911 session at Mumbai1911 மும்பை மாநாட்டில்
- 1911 session at Delhi1911 டெல்லி மாநாட்டில்
- 1911 session held at Calcutta1911 கல்கத்தா மாநாட்டில்✓
- 1911 session held at Bihar1911 பீகார் மாநாட்டில்
-
Choose the right matches among the following :பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு :
- 1. Madurai Gandhi - N.M. Subburaman
- 2. Thatchina Gandhi - Rajaji
- 3. Vidyalaya Iyya - Kamaraj
- 4. Father of Tamilnadu Library Movement - A. Ramasamy
- 1. மதுரை காந்தி - N.M. சுப்புராமன்
- 2. தட்சிண காந்தி - இராஜாஜி
- 3. வித்யாலயா அய்யா - காமராஜ்
- 4. தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை - A. ராமசாமி
- (1) and (3) are correct(1) ம் (3) ம் சரி✓
- (1) and (2) are correct(1) ம் (2) ம் சரி
- (2) and (3) are correct(2) ம் (3) ம் சரி
- (3) and (4) are correct(3) ம் (4) ம் சரி
-
During one year, the population of a town increased by 5% and during the next year, the population decreased by 5%. If the total population is 9,975 at the end of the second year, then what was the population size in the beginning of the first year?ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5% அதிகரிக்கிறது. மேலும் அதற்கு அடுத்த வருடத்தில் மக்கள் தொகை 5% குறைகிறது. இரண்டாவது ஆண்டின் முடிவில் மொத்த மக்கள் தொகை 9,975 எனில் முதலாம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் தொகை எவ்வளவு?
- 9,5009,500
- 10,50010,500
- 9,9759,975
- 10,00010,000✓
-
Which place was the most important learning center of the Jain Scholars?பின்வருவனவற்றுள் சமண அறிஞர்களின் முக்கிய கற்றல் மையமாக இருந்த இடம் எது?
- Maduraiமதுரை✓
- Trichyதிருச்சி
- Tanjoreதஞ்சாவூர்
- Thiruvalangaduதிருவாலங்காடு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →