Who is certified as, "Socrates of South Asia" by UNESCO, a unit organization of United Nations?ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நிறுவனமான 'யுனெஸ்கோ' அமைப்பினால் "தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார்?
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which one of the statement is correct regarding Bharathiar?பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1.Bharathiar participated in the Indian National Conference at Kasi in 1905.
2.In 1906 he started Balabharata Sabha at Chennai.
3.He participated 'Surat Congress' in 1907 along with VOC.
4.He composed the Poem 'Vangame Valiyave'.
1.பாரதியார் 1905-ல் காசியில் நடந்த இந்திய தேசிய கான்பரன்ஸில் கலந்து கொண்டார்.
2.அவர் 1906-ல் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
3.அவர் 1907ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸில் வி.ஓ.சி-யுடன் கூட்டு கொண்டார்.
4.அவர் 'வங்கமே வாழியவே' என்ற பாடலை இயற்றினார்.
A1, 2 are correct 3, 4 are incorrect1, 2 கூற்றுகள் சரியானவை 3, 4 கூற்றுகள் தவறானவை
B1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியான கூற்று✓
C1, 2, 3 are correct 4 is incorrect1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4 கூற்று தவறானது
D1, 2, 3, 4 are incorrect statement1, 2, 3, 4 கூற்றுகள் தவறான கூற்று
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Who is certified as, "Socrates of South Asia" by UNESCO, a unit organization of United Nations?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) E.V. Ramasamy.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.