TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementIn A.D. 1894, the Kashi Nagri Pracharini Sabha was founded…

In A.D. 1894, the Kashi Nagri Pracharini Sabha was founded inகி.பி. 1894 இல் காசி நகரி பிரச்சாரினி சபா __________ ல் நிறுவப்பட்டது

  1. Delhiடெல்லி
  2. Bombayபம்பாய்
  3. Madrasசென்னை ✓
  4. Calcuttaகல்கத்தா
Correct answerசரியான விடை Madrasசென்னை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Madras.சரியான விடை (C) சென்னை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Who is certified as, "Socrates of South Asia" by UNESCO, a unit organization of United Nations?ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நிறுவனமான 'யுனெஸ்கோ' அமைப்பினால் "தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார்?
    1. Arignar Annaஅறிஞர் அண்ணா
    2. Karmaverar Kamarajarகாமவீரர் காமராஜர்
    3. Rajajiஇராஜாஜி
    4. E.V. Ramasamyஈ.வெ. இராமசாமி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the correct chronological order :கால வரிசைப்படி சரியானவற்றை தேர்ந்தெடு/முறைப்படுத்துக :
    1. Rajadhiraja I, Parantaka I, Kulothunga I, Rajaraja Iஇராஜாதிராஜன் I, பரந்தகன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I
    2. Kulothunga I, Parantaka I, Rajadhiraja I, Rajadtiya Iகுலோத்துங்கன் I, பரந்தகன் I, இராஜாதிராஜன் I, இராஜாதித்தியா I
    3. Parantaka I, Rajaraja I, Rajadhiraja I, Kulothunga Iபரந்தகன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I
    4. Parantaka I, Rajadhiraja I, Kulothunga Iபரந்தகன் I, இராஜராஜன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the statement is correct regarding Bharathiar?பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
    • 1. Bharathiar participated in the Indian National Conference at Kasi in 1905.
    • 2. In 1906 he started Balabharata Sabha at Chennai.
    • 3. He participated 'Surat Congress' in 1907 along with VOC.
    • 4. He composed the Poem 'Vangame Valiyave'.
    • 1. பாரதியார் 1905-ல் காசியில் நடந்த இந்திய தேசிய கான்பரன்ஸில் கலந்து கொண்டார்.
    • 2. அவர் 1906-ல் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
    • 3. அவர் 1907ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸில் வி.ஓ.சி-யுடன் கூட்டு கொண்டார்.
    • 4. அவர் 'வங்கமே வாழியவே' என்ற பாடலை இயற்றினார்.
    1. 1, 2 are correct 3, 4 are incorrect1, 2 கூற்றுகள் சரியானவை 3, 4 கூற்றுகள் தவறானவை
    2. 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியான கூற்று✓
    3. 1, 2, 3 are correct 4 is incorrect1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4 கூற்று தவறானது
    4. 1, 2, 3, 4 are incorrect statement1, 2, 3, 4 கூற்றுகள் தவறான கூற்று

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In A.D. 1894, the Kashi Nagri Pracharini Sabha was founded in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Madras.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்