(a)He was honoured with such titles as Rao Sahib, Rao Bahadur and Divan Bahadur for his selfless social services he did for the marginalized in the caste order.
(b)His autobiography is Jeeviya Saritha Surukkam which is one of the earliest autobiographies.
(c)He founded the Adi Dravida Mahajana Sabha.
Who he is?
(a)சாதி வரிசையில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக ராவ் பகதூர், ராவ் சாகிப் மற்றும் திவான் பகதூர் என்ற பட்டங்களை கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
(b)அவரது சுயசரிதை ஜீவிய சரித சுருக்கம் ஆரம்பகால சுயசரிதைகளில் ஒன்றாகும்.
(c)அவர் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
யார் அவர்?
AThanthai Periyarதந்தை பெரியார்
BRettai Malai Srinivasanஇரட்டை மலை ஸ்ரீனிவாசன்✓
CM.C. Rajahஎம்.சி. ராஜா
DM. Singaravelarஎம். சிங்கார வேலர்
BCorrect answerசரியான விடைRettai Malai Srinivasanஇரட்டை மலை ஸ்ரீனிவாசன்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Rettai Malai Srinivasan.சரியான விடை (B) இரட்டை மலை ஸ்ரீனிவாசன்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Who started the journal namely 'Dravida Pandithan'?திராவிட பண்டிதன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?
Which of the following statement(s) correct about Madras Native Association?கீழ்க்கண்ட வாக்கியங்களில் மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
(i)The first political organisation started in India
(ii)The Madras Native Association began to function on 1852
(iii)The founder of the Madras Native Association was G. Lakshminarasu Chetty
(iv)The leader of the Madras Native Association was Anandha Charlu
(i)இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு
(ii)இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது
(iii)மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி. லஷ்மிநரசு செட்டி
(iv)மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச் சார்லு
In which annual sessions of the Indian National Congress made the historic 'Purna Swaraj' declaration?இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க 'பூர்ண சுயராஜ்' அறிக்கையை வெளியிட்டது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Identify the Personality: (a) He was honoured with such titles as Rao Sahib, Rao Bahadur and Divan Bahadur for his…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Rettai Malai Srinivasan.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.