TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following statement(s) correct about Madras…

Which of the following statement(s) correct about Madras Native Association?கீழ்க்கண்ட வாக்கியங்களில் மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  • (i) The first political organisation started in India
  • (ii) The Madras Native Association began to function on 1852
  • (iii) The founder of the Madras Native Association was G. Lakshminarasu Chetty
  • (iv) The leader of the Madras Native Association was Anandha Charlu
  • (i) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு
  • (ii) இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது
  • (iii) மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி. லஷ்மிநரசு செட்டி
  • (iv) மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச் சார்லு
  1. (iii) only(iii) மட்டும்
  2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும் ✓
  4. (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
Correct answerசரியான விடை (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (ii) and (iii) only.சரியான விடை (C) (ii) மற்றும் (iii) மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Identify the Personality:ஆளுமையை அடையாளம் காணவும்
    • (a) He was honoured with such titles as Rao Sahib, Rao Bahadur and Divan Bahadur for his selfless social services he did for the marginalized in the caste order.
    • (b) His autobiography is Jeeviya Saritha Surukkam which is one of the earliest autobiographies.
    • (c) He founded the Adi Dravida Mahajana Sabha.

    Who he is?

    • (a) சாதி வரிசையில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக ராவ் பகதூர், ராவ் சாகிப் மற்றும் திவான் பகதூர் என்ற பட்டங்களை கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
    • (b) அவரது சுயசரிதை ஜீவிய சரித சுருக்கம் ஆரம்பகால சுயசரிதைகளில் ஒன்றாகும்.
    • (c) அவர் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்.

    யார் அவர்?

    1. Thanthai Periyarதந்தை பெரியார்
    2. Rettai Malai Srinivasanஇரட்டை மலை ஸ்ரீனிவாசன்✓
    3. M.C. Rajahஎம்.சி. ராஜா
    4. M. Singaravelarஎம். சிங்கார வேலர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Name the person who threw a bomb along with Bhagat Singh on the Central assembly in Delhi?டெல்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்தின் மீது பகத்சிங்குடன் இணைந்து வெடிகுண்டு வீசிய நபரின் பெயர் என்ன?
    1. Sukh Devசுக்தேவ்
    2. Rajguruஇராஜ்குரு
    3. SohanSinghசோஹன் சிங்
    4. Batukeshwar Duttபட்டுகேஷ்வர் தத்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who started the journal namely 'Dravida Pandithan'?திராவிட பண்டிதன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?
    1. D. John Rathinamடி. ஜான் ரத்தினம்✓
    2. A.P. Periyasamyஎ.பி. பெரியசாமி
    3. Pandithar Munusamyபண்டிதர் முனுசாமி
    4. Irattai malai Srinivasanஇரட்டை மலை சீனிவாசன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statement(s) correct about Madras Native Association? (i) The first political organisation…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (ii) and (iii) only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்