TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementReason and Assertion type : Assertion [A] : C.N. Annadurai…

Reason and Assertion type :காரணம் மற்றும் வலியுறுத்துதல் :
வலியுறுத்துதல் [A] : C.N. அண்ணாதுரை சிறு தொழிற்சங்கங்களை அமைக்க ஏற்பாடு செய்தார்.
காரணம் [R] : தொழிலாளர் நலன் என்பது நேரம் மற்றும் இடத்துடன் தொடர்புடையது.

Assertion [A] : C.N. Annadurai organised small labour unions.

Reason [R] : Labour welfare is related to time and place.

  1. [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
  2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] ம் [R] ம் சரி; மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
  3. [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல ✓
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A].சரியான விடை (D) [A] ம் [R] ம் சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Both statements are true, but the Reason is not the correct explanation of the Assertion. C.N. Annadurai, founder of the DMK and later Chief Minister of Tamil Nadu, did organise several small labour unions during his early public career, championing workers' rights.

இரண்டு கூற்றுகளும் உண்மை, ஆனால் காரணம் [R] கூற்று [A]-இன் சரியான விளக்கம் அல்ல. திமுகவின் நிறுவனரும் பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான சி.என்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Choose the correct match from the following :கீழ்க்காண்பனவற்றில் சரியானவற்றைத் தேர்வு செய்க
    • 1. South Indian Liberal Federation - 1950
    • 2. Trade Union (or) Labour Union - 1918
    • 3. Communal Reservation Law - 1921
    • 4. Charity Law - 1930
    • 1. தென்னிந்தியர் நல உரிமைக் கழகம் - 1950
    • 2. தொழிலாளர் சங்கம் - 1918
    • 3. இனவாரி ஒதுக்கீட்டுச் சட்டம் - 1921
    • 4. அறக்கட்டளைச் சட்டம் - 1930
    1. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி
    2. (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி
    3. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
    4. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Consider the following statements and identify the correct answer :பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
    • 1. In 1918, Madurai Harvi Mill labours strike happened.
    • 2. B.B. Wadhiya was the labour union leader of Madurai Harvi Mill.
    • 3. Dr. P. Varadharajulu's speech was an eye opener to the government.
    • 4. Dr. P. Varadharajulu was the Author of "Prabanja Mitran" Magazine.
    • 1. மதுரையில் ஹார்வி மில் தொழிலாளர்கள் 1918-இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • 2. மதுரை ஹார்வி மில் தொழிற்சங்கத் தலைவராக பி.பி. வாடியா இருந்தார்.
    • 3. டாக்டர். பி. வரதராசுலு அவர்களின் தொழிலாளர் ஆதரவு பேச்சு அரசாங்கத்தின் கண்களைத் திறக்கக் காரணமாயிற்று.
    • 4. டாக்டர். பி. வரதராசுலு "பிரபஞ்ச மித்திரன்" என்ற பத்திரிக்கையை நடத்தினார்.
    1. (1) only(1) மட்டும்
    2. (2) only(2) மட்டும்
    3. (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்✓
    4. (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Thanthai Periyar passed resolutions for the welfare of the women in the Suyamariyathai conference ofதந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக தீர்மானங்கள் இயற்றப்பட்டது
    1. Madrasமேட்ரால்
    2. Coimbatoreகோயம்புத்தூர்
    3. Salemசேலம்
    4. Changlepetசெங்கல்பட்டு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 503 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Reason and Assertion type : Assertion [A] : C.N. Annadurai organised small labour unions. Reason [R] : Labour welfare…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A].சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்