TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNRead the following: (I) Dream Home Scheme for Tamil…

Read the following:வாக்கியங்களை வாசிக்க:

  • (I) Dream Home Scheme for Tamil Scholars.
  • (II) 15 cents of land free of cost in the preferred places in their native district.
  • (III) Tamil writers benefit through the scheme in Tamil Nadu.
  • (IV) Only 5 cents of land for those writers.
  • (I) கனவு இல்லத் திட்டம் தமிழ் ஆய்வாளர்களுக்கு
  • (II) அவரவர் மாவட்டங்களில் அவர்களின் விருப்பப்படி 15 சென்ட் நிலங்கள் வழங்கப்படும்.
  • (III) தமிழ் நாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகின்றனர்.
  • (IV) தமிழ் எழுத்தாளர்களுக்கு ஐந்து சென்ட் நிலம் வழங்கப்படும்.
  1. (I), (IV) only(I), (IV) மட்டும்
  2. (II), (III) only(II), (III) மட்டும்
  3. (III), (IV) only(III), (IV) மட்டும் ✓
  4. (I), (III) only(I), (III) மட்டும்
Correct answerசரியான விடை (III), (IV) only(III), (IV) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (III), (IV) only.சரியான விடை (C) (III), (IV) மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements are true about the first five year plan?முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
    • (i) It was focused on agriculture and irrigation to boost farm output.
    • (ii) It was based on the Harrod-Domar model with few modifications.
    • (iii) It was followed the Mahalanobis model.
    • (i) விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
    • (ii) இது சில மாற்றங்களுடன் ஹாரோட்-டோமர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
    • (iii) அது மஹாலனோபிஸ் மாதிரி பின்பற்றப்பட்டது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i), (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i), (iii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii), (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following programmes in chronological order :பின்வரும் நிரல்களை காலவரிசைப்படி அமைக்கவும்.
    • 1. Pradhan Mantri Awas Yojana - Gramin
    • 2. Deen Dayal Upadhayaya Grameen Kaushalya Yojana
    • 3. Pradhan Mantri Gram Sadak Yojana
    • 4. Samagra Shiksha Abhiyan
    • 1. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - கிராமீன்
    • 2. தீன் தயாள் உபாதாயாய கிராமீன் கௌசல்ய யோஜனா
    • 3. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா
    • 4. சமக்ர சிக்ஷா அபியான்
    1. (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
    2. (3), (1), (2), (4)(3), (1), (2), (4)
    3. (3), (4), (1), (2)(3), (4), (1), (2)
    4. (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The government of Tamil Nadu launched its startup policy inதமிழ் நாடு அரசு புத்தொழில் கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆண்டு
    1. 20162016
    2. 20172017
    3. 20182018✓
    4. 20192019

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Read the following: (I) Dream Home Scheme for Tamil Scholars. (II) 15 cents of land free of cost in the preferred…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (III), (IV) only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்