The Effect of deficit financing isபற்றாக்குறை நிதியாக்கத்தின் விளைவு என்பது
- increase in money supplyபண அளிப்பு அதிகரிப்பு ✓
- decrease in pricesவிலைகள் குறைதல்
- increase in unemploymentவேலையின்மை அதிகரிப்பு
- increase in interest ratesவட்டி வீதம் உயருதல்
The correct answer is (A) increase in money supply.சரியான விடை (A) பண அளிப்பு அதிகரிப்பு.
Deficit financing means the government meets its budgetary gap by borrowing from the RBI, which effectively prints new money (monetization of deficit). This directly increases the money supply in the economy.
பற்றாக்குறை நிதியளிப்பு (deficit financing) என்பது அரசு தனது வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறுவதன் மூலம் ஈடுசெய்வதாகும் — இது உண்மையில் புதிய பணத்தை அச்சிடுவதைக் (பற்றாக்குறையை பணமாக்குதல்) குறிக்கிறது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors