Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following observations are inertial?கீழ்காணும் நிகழ்வுகளில் எது நிலைமம்?
AA passenger in a train which is slowing down to a stopமெதுவாக நகர்ந்து சென்று நிற்க கூடிய ஒரு தொடர்வண்டியில் உள்ள பயணி
BA driver in a car moving with a constant velocityநிலையான வேகத்தில் செல்லும் காரின் ஓட்டுநர்✓
CA pilot in an aircraft which is taking off.உயர எழும்பி பறக்கும் விமானத்தின் விமானி
DA child revolving in a merry-go-roundரங்க ராட்டினத்தில் சுற்றும் ஒரு குழந்தை
BCorrect answerசரியான விடைA driver in a car moving with a constant velocityநிலையான வேகத்தில் செல்லும் காரின் ஓட்டுநர்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) A driver in a car moving with a constant velocity.சரியான விடை (B) நிலையான வேகத்தில் செல்லும் காரின் ஓட்டுநர்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
An inertial frame is one with ZERO acceleration (moving at constant velocity or at rest). A car moving with constant velocity has no acceleration, so its driver is in an inertial frame.
நிலைமச் சட்டகம் (inertial frame) என்பது பூஜ்ஜிய முடுக்கம் கொண்டது (மாறாத வேகத்தில் அல்லது ஓய்வில்). மாறாத வேகத்தில் செல்லும் காருக்கு முடுக்கம் இல்லை; எனவே அதன் ஓட்டுநர் நிலைமச் சட்டகத்தில் உள்ளார்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The bottle lid made of cork is viewed with the help of lens. There are many chambers in it. This observation by ................... led to the discovery of cell.கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்
Which one of the statements is correct for Li-ion batteries?Li-அயனி பேட்டரிகளுக்கு/மின்கலங்களுக்கு பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
AWhile the battery is discharging, the anode releases lithium ion to the cathodeபேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது✓
BWhile the battery is discharging, the cathode releases lithium ion to the anodeபேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் கேத்தோடிலிருந்து ஆனோடுக்கு வெளியிடப்படுகிறது
CWhile the battery is charging, the anode releases lithium ion to the cathodeபேட்டரி மின்னேற்றம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது
DWhile the battery is charging, the cathode doesn't releases lithium ion to the anodeபேட்டரி மின்னேற்றம் அடையும்போது, Li-அயனிகள் கேத்தோடிலிருந்து ஆனோடுக்கு வெளியிடப்படுவதில்லை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following observations are inertial?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) A driver in a car moving with a constant velocity.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.