TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceAmong the following, which will have highest dissociation…

Among the following, which will have highest dissociation constant (ka) value?கீழ்காணும் அமிலங்களில் அதிக பிரிகை மாறிலி (ka) கொண்ட அமிலம் எது?

  1. HClOHClO
  2. HBrOHBrO
  3. HIOHIO
  4. HClO3HClO3 ✓
Correct answerசரியான விடை HClO3HClO3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) HClO3.சரியான விடை (D) HClO3.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find out the incorrect statement about 2024 - Padmashri awardee, Dr. Narayan Chakraborty.2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற முனைவர். நாராயண் சக்ரபர்த்தி பற்றிய தவறான கூற்றை கண்டுபிடிக்கவும்.
    1. He is from West Bengalஅவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்
    2. He significantly contributed to the field of environmental health and safetyஅவர் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளவர்
    3. His research primarily focuses on remediation and treatment of arsenic poisoningஅவரது ஆராய்ச்சி ஆர்சனிக் நச்சுத்தன்மையின் தீர்வு மற்றும் சிகிச்சையை முதன்மையாக கொண்டது
    4. He had been conferred Padmashri Award (2024) in the field of Medicineஅவருக்கு 2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது மருத்துவத் துறையில் வழங்கப்பட்டது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The main constituent of steel in India areஇந்தியாவில் உள்ள இரும்பின் முக்கிய மூலப்பொருள்
    1. Ni and Cuநிக்கல் மற்றும் தாமிரம்
    2. Mn and Crமாங்கனீசு மற்றும் குரோமியம்✓
    3. Fe and Cuஇரும்பு மற்றும் தாமிரம்
    4. Ti and Crடைட்டேனியம் மற்றும் குரோமியம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is the consequence of climate change related warming of rivers?பின்வருவனவற்றில் எது நதிகளின் காலநிலை தொடர்பான வெப்பமயமாதலின் விளைவு?
    1. changes in water salinityநீர் உப்பு தன்மை மாற்றங்கள்
    2. changes in fish migration patternsமீன்கள் இடப்பெயர்வு முறை மாற்றங்கள்✓
    3. changes in pathogen loadநோய்க்கிருமிகள் எண்ணிக்கை மாற்றங்கள்
    4. changes in contaminant levelsநீர் அசுத்த மட்டத்தில் மாற்றங்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Among the following, which will have highest dissociation constant (ka) value?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) HClO3.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்