TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNMatch the following type : (a) SLP (b) GAI (c) DL (d) NCAI…

Match the following type :பின்வருவனவற்றை பொருத்துக :

(a)SLP1.Deep Learning
(b)GAI2.National Centre on AI
(c)DL3.Statistical Language Processing
(d)NCAI4.Generative Artificial Intelligence
(a)எஸ் எல் பி1.ஆழ்ந்த கற்றல்
(b)ஜி ஏ ஐ2.AI இல் தேசிய மையம்
(c)டி எல்3.புள்ளி விவர மொழி செயலாக்கம்
(d)என் சி ஏ ஐ4.உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு
  1. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
  2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
  3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
  4. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2 ✓
Correct answerசரியான விடை (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (D) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Beneficiaries of Moovalur Ramamirtham scheme areமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான பயனாளிகள்
    1. All primary school studentsஅனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்கள்
    2. Girls students who are studying from 1st to 5th Std1 முதல் 5ம் வகுப்புவரை பயிலும் மாணவியர்
    3. Girl students who are studying from 6th to 12th in government schools6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற இளம்பட்ட வகுப்பு வரை பயிலும் மாணவியர்✓
    4. Girls students of first generation in schools aloneபள்ளிக்கல்வி பயிலும் முதல் தலைமுறை மாணவியர் மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : During 2001 to 2026, for the states Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh, the population is expected to increase by 45-55%.கூற்று [A] : பீகார், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2001-2026, கால கட்டத்தில், மக்கள் தொகை 45-55 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    Reason [R] : More than half of demographic transition is expected during that period.

    காரணம் [R] : பெரும் பகுதியான மக்கள் தொகை வளர்ச்சி கட்ட மாற்றங்கள் இந்த மாநிலங்களில் இந்த காலத்தில் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளன.

    1. [A] is true, [R] is false[A] சரி [R] தவறு
    2. [R] is true, [A] is false[R] சரி [A] தவறு
    3. Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A]ம் சரி [R]ம் சரி; ஆனால் [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகாது
    4. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • How many states in India have achieved 100% Household electrification?இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் 100% வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது?
    1. 10 States10 மாநிலங்கள்
    2. 12 States12 மாநிலங்கள்
    3. 13 States13 மாநிலங்கள்
    4. 15 States15 மாநிலங்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following type : (a) SLP (b) GAI (c) DL (d) NCAI 1. Deep Learning 2. National Centre on AI 3. Statistical…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்