Group 4 / VAO · 2011குரூப் 4 / VAO · 2011
TNPSC Group 4 / VAO 2011 — question paper with answers — page 4 of 4TNPSC குரூப் 4 / VAO 2011 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2011 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2011 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2011exam yearதேர்வு ஆண்டு
-
UN adopted the Universal Declaration of Human Rights onஐ. நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்
- 10th December, 19451945 டிசம்பர் 10
- 10th December, 19461946 டிசம்பர் 10
- 10th December, 19471947 டிசம்பர் 10
- 10th December, 19481948 டிசம்பர் 10✓
-
Jina meansஜீனர் என்றால்
- Conquerorவென்றவர்✓
- Great heroசிறந்த வீரர்
- Enlightened manஅறிவு பெற்றவர்
- Priest.மத குரு.
-
The agricultural production in which India may outsmart the USA in the near future isஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
- Paddyநெல்
- Wheatகோதுமை✓
- Milletsசிறு தானியங்கள்
- Plantationsதோட்டப் பயிர்கள்
-
The method of respiration which takes place in euglena isயூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை
- Contractionசுருங்குதல்
- Absorptionஉறிஞ்சுதல்
- Diffusionபரவல்✓
- Conductionகடத்துதல்
-
If the principal is Rs. 3000 and rate of interest 4%, then the difference between simple interest and compound interest isஅசல் ரூ. 3000 மற்றும் வட்டி வீதம் 4% க்கு இரண்டு ஆண்டுகளுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே கிடைக்கும் வித்தியாசம்
- Rs. 80.00Rs. 80.00
- Rs. 4.80Rs. 4.80✓
- Rs. 6.80Rs. 6.80
- Rs. 48.00Rs. 48.00
-
World has become a global village due toஉலகம் இன்று ஒரு கிராமமாக இயங்குவதற்கு காரணம்
- Green revolutionபசுமைப் புரட்சி
- Communication and information revolutionதகவல் தொடர்புப் புரட்சி✓
- Blue revolutionநீலப் புரட்சி
- Industrial revolutionதொழிற்புரட்சி
-
The Cyber crimes regulation court was established by the Government of India in the yearசைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு
- 20102010
- 20092009
- 20082008✓
- 20072007
-
The Election Commission of India is situated atஇந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
- Mumbaiமும்பை
- Chennaiசென்னை
- New Delhiபுதுதில்லி✓
- Kolkata.கொல்கத்தா.
-
The most outstanding military leader of Western Bihar in the Great Revolt of 1857 was1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி
- Kunwar Singhகன்வர் சிங்✓
- Govind Singhகோவிந்த் சிங்
- Ranjit Singhஇரஞ்சித் சிங்
- Bahadur Shah IIஇரண்டாம் பகதூர் ஷா
-
Annamalai University was established inஅண்ணாமலை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
- 19261926
- 19241924
- 19291929✓
- 19221922
-
Who issues the Voter Identity Card ?வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார் ?
- Election Commission of Indiaஇந்திய தேர்தல் ஆணையம்✓
- District Collectorமாவட்ட ஆட்சியர்
- Municipal Commissionerமாநகராட்சி ஆணையர்
- Chairmanதலைவர்
-
The enzyme used to join the broken DNA fragments isவெட்டப்பட்ட டி.என்.ஏ.-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி
- DNA polymeraseடி.என்.ஏ. பாலிமெரேஸ்
- Alkaline Phosphotaseஆல்கலைன் பாஸ்பேடேஸ்
- DNA Ligaseடி.என்.ஏ. லைகேஸ்கள்✓
- Restriction Endonuclease.ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ்கள்.
-
According to the Census estimate of 2001 the rate of literacy in Tamil Nadu was2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம்
- 60.5%60.5%
- 73.5%73.5%✓
- 80.5%80.5%
- 77.5%77.5%
-
One Horsepower ( H.P. ) is equal toஒரு குதிரைத்திறன் ( H.P. ) என்பது .................. க்கு சமம்.
- 846 watt846 வாட்
- 546 watt546 வாட்
- 946 watt946 வாட்
- 746 watt.746 வாட்.✓
-
The first woman doctor in Tamil Nadu isதமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்
- Pandit Ramabaiபண்டித ரமாபாய்
- Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்
- Dr. Muthulakshmiடாக்டர் முத்துலட்சுமி✓
- Dr. Sarojini Naiduடாக்டர் சரோஜினி நாயுடு
-
The first Five-Year Plan of India was launched inஇந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19471947
- 19511951✓
- 19561956
- 19611961
-
The Chairman of the Rajya Sabha isஇராஜ்யசபாவின் தலைவர்
- the President of Indiaகுடியரசுத்தலைவர்
- the Vice-President of Indiaதுணை குடியரசுத்தலைவர்✓
- the Speakerசபாநாயகர்
- the Prime Minister.பிரதம அமைச்சர்.
-
Who is the inventor of steam engine ?நீராவி என்ஜினை கண்டுபிடித்தவர் யார் ?
- James Wattஜேம்ஸ்வாட்✓
- Gopalகோபால்
- R. Bhattஆர். பாட்
- Mohini Sethiமோகினி சேதை
-
Flavivirus causesபிளேவி வைரஸ் தோற்றுவிப்பது
- Filariasisயானைக்கால் வியாதி
- Choleraகாலரா
- Dengue feverடெங்குக்காய்ச்சல்✓
- Malaria.மலேரியா.
-
The powerful Tsunami attack of 21st Century was on21ம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சுனாமி வந்த நாள்
- 26. 11. 200426. 11. 2004
- 26. 11. 200526. 11. 2005
- 26. 10. 200426. 10. 2004
- 26. 12. 200426. 12. 2004✓
-
The sum of the first 11 terms of the A.P. 3, 8, 13, ..... is3, 8, 13, ..... என்ற கூட்டுத்தொடரின் முதல் 11 உறுப்புக்களின் கூடுதல்
- 380380
- 318318
- 308308✓
- 388388
-
'Swadeshi' literally means'சுதேசி' - என்பதன் அகராதிப் பொருள்
- Economic boycottபொருளாதார புறக்கணிப்பு
- Burnt foreign clothesஅந்நிய துணிகள் எரிப்பு
- One's own countryசொந்த நாடு✓
- Boycott foreign goodsஅந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு
-
The median of 29, 23, 25, 29, 30, 25, 28 is29, 23, 25, 29, 30, 25, 28 இவற்றின் இடைநிலை
- 2929
- 2323
- 2828✓
- 3030
-
National Income isதேசிய வருமானம் ஒரு
- Income of the Central Governmentமத்திய அரசின் வருமானம்
- Income of the Central & State Governmentsமத்திய மற்றும் மாநில அரசின் வருமானம்
- Total of factor incomesமொத்த காரணி வருமானம்✓
- Profits of the Public sectorபொதுத்துறையின் இலாப வருமானம்
-
Which one of the following is a short day plant ?கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது ?
- Mirabilisமிராபிலிஸ்
- Nicotiana tobacumநிகோடியானா டொபாக்கம்✓
- Beta vulgarisபீட்டா வல்காரிஸ்
- Spinacea oleraceaஸ்பைனாசியா ஒலரேஷியா
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →