Group 4 / VAO · 2011குரூப் 4 / VAO · 2011
TNPSC Group 4 / VAO 2011 — question paper with answers — page 2 of 4TNPSC குரூப் 4 / VAO 2011 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2011 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2011 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2011exam yearதேர்வு ஆண்டு
-
The marked price of a bicycle is Rs. 1,700. If the company gives 10% discount, then the selling price of the bicycle isஓர் இரு சக்கர ஊர்தியின் குறித்த விலை ரூ. 1,700. அந்த நிறுவனம் 10% தள்ளுபடி அளித்திடின், அந்த வண்டியின் விற்பனை விலை
- Rs. 1,500ரூ. 1,500
- Rs. 1,350ரூ. 1,350
- Rs. 1,530ரூ. 1,530✓
- Rs. 1,300ரூ. 1,300
-
In which city is Indian Institute of Science ( IISc ) located ?இந்திய அறிவியல் நிறுவனம் ( IISc ) உள்ள நகரம்
- Chennaiசென்னை
- Bangaloreபெங்களூர்✓
- Delhiடில்லி
- Mumbaiமும்பை
-
The brain of a computer isகணினியின் மூளை என்று அழைக்கப்படுவது
- CPUCPU✓
- UPSUPS
- CADCAD
- IBMIBM
-
The Census 2011 is the .................. National Census.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் ..................... வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
- 11th11
- 12th12
- 13th13
- 15th15✓
-
Blood platelets help inஇரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது
- Immunityநோய் எதிர்ப்புத்தன்மை
- Gaseous transportவாயுக்கடத்தல்
- Blood clottingஇரத்தம் உறைதல்✓
- Acid-base balanceகார-அமில சமன்பாடு
-
The first blood bank exclusively for dogs in Asia was opened byஆசியாவிலேயே முதலாக, நாய்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இரத்த வங்கியை தொடங்கியது
- Tamil Nadu Veterinary and Animal Sciences Universityதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி✓
- Karnataka Veterinary and Animal Sciences Universityகர்நாடக கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
- Andhra Veterinary and Animal Sciences Universityஆந்திர கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
- Jawaharlal Nehru Veterinary and Animal Sciences Universityஜவஹர்லால் நேரு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
-
Metal present in blood isகுருதியில் உள்ள உலோகம்
- AlAl
- MgMg
- FeFe✓
- CuCu
-
Normal temperature of human body isமனிதனின் இயல்பு வெப்பநிலை
- 37° C37° C✓
- 90 K90 K
- 37 K37 K
- 100° C.100° C.
-
Which authority conducts the local body elections ?உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது ?
- Central Election Commissionமத்திய தேர்தல் ஆணையம்
- State Election Commissionமாநில தேர்தல் ஆணையம்✓
- District Election Boardமாவட்டத் தேர்தல் வாரியம்
- Observers.பார்வையாளர்கள்.
-
pH value of blood isஇரத்தத்தின் pH மதிப்பு
- 5.5 to 7.55.5 — 7.5
- 4.5 to 5.54.5 — 5.5
- 7.3 to 7.57.3 — 7.5✓
- 4.0 to 4.44.0 — 4.4
-
Which one of the following is correctly matched ?கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
- Central Railway — Mumbaiமத்திய இரயில்வே மண்டலம் — மும்பை✓
- Eastern Railway — Chennaiகிழக்கு இரயில்வே மண்டலம் — சென்னை
- Northern Railway — Gorakhpurவடக்கு இரயில்வே மண்டலம் — கோரக்பூர்
- Southern Railway — Maligaon.தெற்கு இரயில்வே மண்டலம் — மாலிகான்.
-
India was selected as a non-permanent member of the United Nations Security Council onஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வான நாள்
- October 12, 2010அக்டோபர் 12, 2010✓
- November 12, 2009நவம்பர் 12, 2009
- December 12, 2008டிசம்பர் 12, 2008
- September 12, 2010செப்டம்பர் 12, 2010
-
Wheat granary of India isஇந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
- Punjabபஞ்சாப்✓
- Rajasthanராஜஸ்தான்
- Andhra Pradeshஆந்திரப் பிரதேசம்
- Orissaஒரிஸ்ஸா
-
New Educational Policy was announced inபுதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19801980
- 19851985
- 19861986✓
- 19831983
-
The British Viceroy responsible for involving Indians in the Second World War wasஇரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய்
- Sir Stafford Crippsசர். ஸ்டோபோர்டு கிரிப்ஸ்
- Pethick Lawrenceபெதிக் லாரன்ஸ்
- Linlithgowலின்லித்கோ✓
- A. V. Alexander.ஏ. வி. அலெக்சாண்டர்.
-
The value of 5√2 + √32 is5√2 + √32 ன் மதிப்பு
- 21√221√2
- 5√25√2
- 32√232√2
- 9√2.9√2.✓
-
If the mass number of an element is 16 and the atomic number is 8 then the number of neutrons isஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8, எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
- 1616
- 88✓
- 3232
- 4.4.
-
If a = 5, b = 3 then the value of a² + ab isa = 5, b = 3 எனில் a² + ab ன் மதிப்பு
- 8080
- 4040✓
- 6060
- 4545
-
Mangal Pandey refused to use the greased cartridge and shot down his sergeant atமங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு ?
- Velloreவேலூர்
- Barrackporeபேரக்பூர்✓
- Cawnporeகான்பூர்
- Meerutமீரட்
-
Which of the following are primary colours ?பின்வருவனவற்றுள் எவை முதன்மை நிறங்கள் ?
- Red, green and blueசிவப்பு, பச்சை, நீலம்✓
- Red, cyan and blueசிவப்பு, சியான், நீலம்
- Blue, cyan and magentaநீலம், சியான், மெஜன்டா
- Violet, red and greenஊதா, சிவப்பு, பச்சை
-
The book "Science and Sustainable Food Security" is written by"Science and Sustainable Food Security" என்ற புத்தகத்தை எழுதியவர்
- M. S. SwaminathanM. S. சுவாமிநாதன்✓
- K. RadhakrishnanK. இராதாகிருஷ்ணன்
- Dr. Rajiv Shahடாக்டர் ராஜீவ் ஷா
- Ratan Kumar Sinhaரட்டன்குமார் சின்ஹா
-
The highest peak in India isஇந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது
- Mt. Everestஎவரெஸ்ட்
- Mt. Kanchenjungaகஞ்சன் ஜங்கா✓
- Mt. K2K2
- Mt. Dhoulagiriதவளகிரி
-
Ozone layer absorbsஓசோன் படலம் இதை உறிஞ்சுகிறது
- Methaneமீத்தேன்
- Chlorineகுளோரின்
- Ultraviolet radiationபுறஊதா கதிர்கள்✓
- Cosmic raysகாஸ்மிக் கதிர்கள்
-
Initially, the cutting action of the waves against the base of coastal land producesஅலைகளினால் கடலோரங்களின் அடித்தளம் அரித்து எடுக்கப்படுவதால் முதலில் உருவானவை
- Tomboloடோம்போலோ
- Cliffசெங்குத்தான சரிவு✓
- Spitநீரடி மண் கரை
- Sea caveகடற் குகை
-
The structure of methane isமீத்தேனின் அமைப்பு
- octahedralஎண்முகி
- tetrahedralநான்முகி✓
- square planarசமதள சதுரம்
- linearநீள் வடிவம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →