The Bank whose motive is not profit making isஇலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக
- Andhra Bankஆந்திரா வங்கி
- RBIஇந்திய ரிசர்வ் வங்கி ✓
- IOBஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- Canara Bankகனரா வங்கி
The correct answer is (B) RBI.சரியான விடை (B) இந்திய ரிசர்வ் வங்கி.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 4 / VAO |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2011 |
| Subjectபாடம் | Indian Economy & Development Administration in TN |
| Topicபிரிவு | Economics |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 36 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | Agriculture, Forestry and Fishery | 1. | Unorganised sector |
|---|---|---|---|
| (b) | Mining, Manufacturing, Electricity Gas and Water Supply | 2. | Service Sector |
| (c) | Trade, Transport and Communication | 3. | Secondary sector |
| (d) | Unincorporated Enterprises and Household industries | 4. | Primary sector |
| (a) | விவசாயம், காடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு | 1. | அமைப்பு சாரா துறை |
|---|---|---|---|
| (b) | சுரங்கத் துறை, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, குடிநீர் | 2. | பணிகள் துறை |
| (c) | வர்த்தகம், போக்குவரத்து, தொலைதொடர்பு | 3. | இடைநிலைத் துறை |
| (d) | அமைப்பு சாரா நிறுவனங்கள், குடிமைத் தொழில்கள் | 4. | முதன்மைத் துறை |
All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors