TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementThe book written by Krishnadevaraya was

The book written by Krishnadevaraya wasகிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்

  1. Amuktha Malyadaஆமுக்த மால்யதா ✓
  2. Kambaramayanayamகம்பராமாயணம்
  3. Sivagnana bodhamசிவஞான போதம்
  4. Mahabharatamமகாபாரதம்
Correct answerசரியான விடை Amuktha Malyadaஆமுக்த மால்யதா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Amuktha Malyada.சரியான விடை (A) ஆமுக்த மால்யதா.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Krishnadevaraya, the greatest ruler of the Vijayanagara Empire (r. 1509-1529), was himself an accomplished scholar and poet, honoured with the title 'Andhra Bhoja'.

விஜயநகரப் பேரரசின் மாபெரும் மன்னரான கிருஷ்ணதேவராயர் (ஆட்சி: 1509-1529), 'ஆந்திர போஜன்' என்ற பட்டம் பெற்ற ஒரு சிறந்த அறிஞரும் கவிஞருமாவார்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

More Indian History & National Movement questionsமேலும் வினாக்கள்

Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Which of the following statements are true about Temple Entry Movement?கோவில் நுழைவுப் போராட்டத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?
    • (i) Temple Entry Movement in India initiated in 1920s, was a social reform movement.
    • (ii) It aimed to challenge the discriminatory practice of denying temple entry to lower caste members.
    • (iii) It saw its first major struggle in the Vaikom Satyagraha in 1924.
    • (iv) Gandhi led the 1924 Vaikom Satyagraha.
    • (i) 1920களில் இந்தியாவில் தோன்றிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கமே கோவில் நுழைவு போராட்டம்.
    • (ii) கீழ்நிலை மக்களுக்கு கோவிலினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.
    • (iii) 1924-ல் வைக்கம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டமே இதற்கு தொடக்கமாக அமைந்தது.
    • (iv) 1924 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் தலைமையேற்று நடத்தினார்.
    1. (i) is true(i) மட்டும் சரியானது
    2. (i) and (ii) are true(i) மற்றும் (ii) மட்டும் சரியானது
    3. (i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) சரியானது✓
    4. All the above are trueமேற்கூறிய அனைத்தும் சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Assertion [A] : Karunagara Menon refused to be the Editor of the Justice Magazine.கூற்று [A] : கருணாகர மேனன் ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக இருப்பதற்கு மறுத்துவிட்டார்.

    Reason [R] : Annie Besant was the primary cause of Karunagara Menon's decision.

    காரணம் [R] : கருணாகர மேனன் முடிவிற்கு அன்னிபெசன்ட் முக்கிய காரணமாவார்.

    1. [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்.✓
    3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] என்பது சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்பது சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    Who presided over the Karachi Session of Indian National Congress in 1931?1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
    1. Sardar Vallabhbhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்✓
    2. Gandhiகாந்தி
    3. Lala Lajpat Raiலாலா லஜபதி ராய்
    4. Annie Besantஅன்னிபெசன்ட்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 503 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The book written by Krishnadevaraya was"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Amuktha Malyada.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்