Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following statements are true about Temple Entry Movement?கோவில் நுழைவுப் போராட்டத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?
(i)Temple Entry Movement in India initiated in 1920s, was a social reform movement.
(ii)It aimed to challenge the discriminatory practice of denying temple entry to lower caste members.
(iii)It saw its first major struggle in the Vaikom Satyagraha in 1924.
(iv)Gandhi led the 1924 Vaikom Satyagraha.
(i)1920களில் இந்தியாவில் தோன்றிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கமே கோவில் நுழைவு போராட்டம்.
(ii)கீழ்நிலை மக்களுக்கு கோவிலினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.
(iii)1924-ல் வைக்கம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டமே இதற்கு தொடக்கமாக அமைந்தது.
(iv)1924 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் தலைமையேற்று நடத்தினார்.
A(i) is true(i) மட்டும் சரியானது
B(i) and (ii) are true(i) மற்றும் (ii) மட்டும் சரியானது
C(i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) சரியானது✓
DAll the above are trueமேற்கூறிய அனைத்தும் சரியானது
CCorrect answerசரியான விடை(i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) சரியானது
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (i), (ii) and (iii) are true.சரியான விடை (C) (i), (ii) மற்றும் (iii) சரியானது.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
The Temple Entry Movement took shape in the 1920s as a social reform campaign against the bar on lower-caste worshippers, and its first great struggle was the Vaikom Satyagraha of 1924. That satyagraha was led on the ground by T.K. Madhavan, K.P.
கோவில் நுழைவு இயக்கம் 1920களில் கீழ்நிலை மக்களுக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்த சமூக சீர்திருத்த இயக்கமாக உருவானது; அதன் முதல் பெரும் போராட்டம் 1924 வைக்கம் சத்தியாகிரகம். அப்போராட்டத்தை டி.கே. மாதவன், கே.பி. கேசவ மேனன், கே.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are true about Temple Entry Movement? (i) Temple Entry Movement in India initiated…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i), (ii) and (iii) are true.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.