TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysicsNewton's third law is applicable to bodies

Newton's third law is applicable to bodiesநியூட்டனின் மூன்றாம் விதி ................... உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.

  1. at rest onlyஓய்வு நிலையில் மட்டும்
  2. in motion onlyஇயக்க நிலையில் மட்டும்
  3. both at rest and in motionஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும் ✓
  4. with same massசமமான நிறை
Correct answerசரியான விடை both at rest and in motionஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) both at rest and in motion.சரியான விடை (C) ஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2011
Subjectபாடம்General Science
TopicபிரிவுPhysics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2011இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements and select your answerகீழ்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
    துணிவுரை (A) : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்டிரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.
    காரணம் (R) : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய-அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.

    Assertion (A) : Electron microscopes can give better resolution than optical microscopes.

    Reason (R) : A high energy particle has a short de Broglie wavelength and so can probe the small scale interior structure of other particles.

    1. Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A).(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. மேலும் (R), (A) விற்கான சரியான விளக்கமாகும்.✓
    2. Both (A) and (R) are true and (R) is not the correct explanation for (A).(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. ஆனால் (R), (A) விற்கான சரியான விளக்கமல்ல.
    3. Both (A) and (R) are false.(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை.
    4. (A) is true but (R) is false.(A) சரியானது ஆனால் (R) தவறானது.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :பொருத்துக :
    (a)Force1.Watt
    (b)Momentum2.Joule
    (c)Power3.Kg.m.s⁻¹
    (d)Energy4.Newton
    (a)விசை1.வாட்
    (b)உந்தம்2.ஜூல்
    (c)திறன்3.கி.கி.மீ.வி.⁻¹
    (d)ஆற்றல்4.நியூட்டன்
    1. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
    2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Calculate the dimensions of Planck's constant 'h', using the equation E=hγ, where E → energy and γ → frequencyE=hγ என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி 'h'ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E → ஆற்றல், γ → அதிர்வெண்
    1. MLT⁻¹MLT⁻¹
    2. ML²T⁻¹ML²T⁻¹✓
    3. ML⁻¹T⁻²ML⁻¹T⁻²
    4. ML⁻²T⁻¹ML⁻²T⁻¹

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Newton's third law is applicable to bodies"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) both at rest and in motion.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்