Group 4 / VAO · 2019குரூப் 4 / VAO · 2019
TNPSC Group 4 / VAO 2019 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 4 / VAO 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.- பொழிப்பு எதுகை
- கூழை எதுகை✓
- மேற்கதுவாய் எதுகை
- கீழ்க்கதுவாய் எதுகை
-
'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- தலைவன்
- நெருப்பு
- அரண்
- அம்பு✓
-
If 1+2+⋯+n = K then 1³+2³+⋯+n³ is equal to1+2+3+⋯+n = K எனில் 1³+2³+⋯+n³ என்பது
- K²K²✓
- K³K³
- K(K+1)/2K(K+1)/2
- (K+1)³(K+1)³
-
At what rate of interest a sum of money doubles itself in 10 years in simple interest?ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்
- 10%10%✓
- 20%20%
- 50%50%
- 25%25%
-
If a₁ = −1 then find a₂, a₃ in aₙ = a₍ₙ₋₁₎/(n+2), n > 1 ∀ n ∈ N.a₁ = −1 மற்றும் aₙ = a₍ₙ₋₁₎/(n+2), n > 1 ∀ n ∈ N எனில் a₂, a₃ காண்க.
- 1/4, 1/201/4, 1/20
- −1/4, 1/20−1/4, 1/20
- 1/4, −1/201/4, −1/20
- −1/4, −1/20−1/4, −1/20✓
-
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
- கால்டுவெல்
- ஜி.யு.போப்✓
- வீரமாமுனிவர்
- ஷெல்லி
-
"இயல்பானது" வேர்ச்சொல்லறிக
- இயல்
- இயல்பு✓
- இயைபு
- இய
-
"கல்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
- கற்றல்✓
- கற்பனை
- கண்டான்
- கல்லை
-
Who was called "Madurai Kondan"?"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?
- Aditya – Iமுதலாம் ஆதித்யா
- Rajarajan – Iமுதலாம் இராஜராஜன்
- Raja Raja – IIஇரண்டாம் இராஜராஜன்
- Parantaka – Iமுதலாம் பராந்தகன்✓
-
Headquarter of West Central Railwayமேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
- Mumbaiமும்பை
- Hubliஹூப்ளி
- New Delhiபுது டெல்லி
- Jabalpurஜபல்பூர்✓
-
"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- பெருங்குன்று கிழார்
- பெருநாவலர்
- பாவேந்தர் பாரதிதாசன்
-
'The Right to Information Act' was passed by parliament on'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்
- 20 October 200520 அக்டோபர் 2005
- 21 October 200521 அக்டோபர் 2005
- 25 October 200525 அக்டோபர் 2005
- 12 October 200512 அக்டோபர் 2005✓
-
The first battery was made byமுதல் மின்கலத்தை உருவாக்கியவர்
- Jouleஜூல்
- George Simon ohmஜார்ஜ் சைமன் ஒம்
- Alessandro Voltaஅலெக்சாண்ட்ரோ வோல்டா✓
- Newtonநியூட்டன்
-
Which of the following statements is / are correct?பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
- 1. The term of office of the Governor is five years
- 2. He can remain in office till his successor enters upon the office of the Governor.
- 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
- 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
- Both 1, 2 are correct1, 2 ஆகிய இரண்டுமே சரி✓
- only 1 is correct1 மட்டும் சரி
- only 2 is correct2 மட்டும் சரி
- Both 1, 2 are incorrect1, 2 ஆகிய இரண்டுமே தவறு
-
"The Detroit of Asia" is'ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்
- Hyderabadஹைதராபாத்
- Chennaiசென்னை✓
- Mumbaiமும்பை
- Suratசூரத்
-
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
- சமணத் துறவி✓
- பௌத்தத் துறவி
- இஸ்லாமியத் துறவி
- சைவ துறவி
-
‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் ————.
- பாரதியார்
- சென்னிகுளம் அண்ணாமலையார்✓
- அருணகிரியார்
- விளம்பி நாகனார்
-
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
- தென்னை போன்ற தோள்
- பளிங்கு போன்ற தோள்
- மூங்கில் போன்ற தோள்✓
- வாழை போன்ற தோள்
-
தவறான இணை எது?
- மணித்தக்காளி — வாய்ப்புண்
- முசுமுசுக்கை வேர் — இருமல்
- அகத்திக் கீரை — கண்நோய்✓
- வேப்பங்கொழுந்து — மார்புச்சளி
-
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
- அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
- அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.✓
- அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
- அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
-
'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்
- கவிஞர் சுரதா
- கவிஞர் மீரான்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்✓
-
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
- எட்வார்டு மை பிரிட்சு
- வால்ட் விட்மன்
- எடிசன்✓
- கீட்ஸ்
-
Which water conservation campaign has been recently launched by the Central Government?மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?
- Jal Bachav Abhiyanஜல் பச்சாவ் அபியான்
- Jal Tarang Abhiyanஜல் தரங் அபியான்
- Jal Suraksha Abhiyanஜல் சுரக்ஷா அபியான்
- Jal Shakthi Abhiyanஜல் சக்தி அபியான்✓
-
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- பிசிராந்தையார்✓
- சுவரும் சுண்ணாம்பும்
- பாண்டியன் பரிசு
-
From when Women were granted the right to vote in British India?பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
- 19201920
- 19211921✓
- 19221922
- 19231923
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →