The first battery was made byமுதல் மின்கலத்தை உருவாக்கியவர்
- Jouleஜூல்
- George Simon ohmஜார்ஜ் சைமன் ஒம்
- Alessandro Voltaஅலெக்சாண்ட்ரோ வோல்டா ✓
- Newtonநியூட்டன்
The correct answer is (C) Alessandro Volta.சரியான விடை (C) அலெக்சாண்ட்ரோ வோல்டா.
The first true electric battery, the 'voltaic pile', was made in 1800 by the Italian physicist Alessandro Volta.
முதல் உண்மையான மின்கலமான 'வோல்டாத் தொகுப்பு' (voltaic pile) 1800-ல் இத்தாலியப் பௌதிக அறிஞர் அலெக்சாண்ட்ரோ வோல்டாவால் உருவாக்கப்பட்டது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | USA | 1. | Mangalyan |
| (b) | India | 2. | Psyche |
| (c) | Japan | 3. | Zheng He |
| (d) | China | 4. | TEREX |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | யு.எஸ்.ஏ | 1. | மங்கல்யான் |
| (b) | இந்தியா | 2. | Psyche |
| (c) | ஜப்பான் | 3. | Zheng He |
| (d) | சீனா | 4. | TEREX |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors