Group 4 / VAO · 2019குரூப் 4 / VAO · 2019
TNPSC Group 4 / VAO 2019 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 4 / VAO 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?
- மு. மேத்தா
- பசுவய்யா
- ந. பிச்சமூர்த்தி
- ஈரோடு தமிழன்பன்✓
-
“நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்- வங்கத்துப் பரணி
- திராவிடத்துப் பரணி
- கலிங்கத்துப் பரணி✓
- தக்கயாகப் பரணி
-
கலிங்கத்துப்பரணி – நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
- 596
- 599✓
- 593
- 597
-
The first state to be created on Linguistic basis wasமுதல் மொழிவாரி மாநிலம் எது?
- Kashmirகாஷ்மீர்
- Tamilnaduதமிழ்நாடு
- Karnatakaகர்நாடகா
- Andhraஆந்திரா✓
-
Which article of The Indian Constitution deals with fundamental rights?இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?
- 1414
- 1919
- 3232
- 51 A51 அ✓
-
Cricket player Dhoni's average in first 30 matches was 72 runs. After 31st match, his average raised as 73 runs. How many runs did he make in 31st match?கிரிக்கெட் வீரர் டோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் (runs) 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது. 31 வது ஆட்டம் நடைபெற்ற பின் அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 ஆவது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் (runs) எத்தனை?
- 100100
- 103103✓
- 7474
- 108108
-
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
- போட்டி✓
- பொழுதுபோக்கு
- உடற்பயிற்சி
- உற்சாகம்
-
In Lok Sabha, how many members are elected directly by the people?மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
- 453453
- 354354
- 543543✓
- 545545
-
The Chief Justice and other Judges of the Indian Supreme Court are appointed byஇந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
- The Presidentகுடியரசுத் தலைவர்✓
- The Attorney Generalதலைமை வழக்குரைஞர்
- The Governorஆளுநர்
- The Prime Ministerபிரதம அமைச்சர்
-
பொருட்பாலின் இயல்கள்
- பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
- அரசியல், அங்கவியல், ஒழிபியல்✓
- களவியல், கற்பியல்
- பாயிரவியல், அரசியல், களவியல்
-
When was Swachh Bharat Abhiyan was announced by the Prime Minister?எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
- 2 Oct 20132 அக்டோபர் 2013
- 15 August 201415 ஆகஸ்ட் 2014✓
- 2 Oct 20152 அக்டோபர் 2015
- 2 Oct 20162 அக்டோபர் 2016
-
தவறான இணையைத் தேர்வு செய்க :
- குறிஞ்சி — கபிலர்
- முல்லை — ஓதலாந்தையார்✓
- மருதம் — ஓரம்போகியார்
- நெய்தல் — அம்மூவனார்
-
கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
- 1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
- 2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
- 3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
- 4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
- 1, 4 சரி
- 2, 3 சரி✓
- 2, 4 சரி
- 1, 3 சரி
-
Which Amendment has made provisions related to 'Nagar Palikas' (Urban Local Governments)?'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ———— ஆகும்.
- 73rd Amendment Act73வது சட்ட திருத்தம்
- 75th Amendment Act75வது சட்ட திருத்தம்
- 74th Amendment Act74வது சட்ட திருத்தம்✓
- 70th Amendment Act70வது சட்ட திருத்தம்
-
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
- நாடகக்கலை
- நாட்டியக்கலை
- இசைக்கலை✓
- ஓவியக்கலை
-
‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
- மராட்டிய மாநிலம்✓
- குஜராத் மாநிலம்
- தமிழ்நாடு
- கர்நாடகம்
-
Which of the following are wrong?
I. Na₂CO₃ is used in softening hard water
II. NaHCO₃ is used for bleaching cotton and linen in textile industry
III. CaSO₄ ½ H₂O is used for plastering fractured bones
IV. CaOCl₂ is used in making of baking powderபின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na₂CO₃ கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO₃ பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO₄ ½ H₂O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது- I and IVI மற்றும் IV
- II and IVII மற்றும் IV✓
- I and IIII மற்றும் III
- III and IVIII மற்றும் IV
-
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
- கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
- கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
- கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை✓
- கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
-
Simplify ((3^3)^-2 × (2^2)^-3) / ((2^4)^-2 × 3^-4 × 4^-2)சுருக்குக : ((3^3)^-2 × (2^2)^-3) / ((2^4)^-2 × 3^-4 × 4^-2)
- 7 2/97 2/9
- 9 2/79 2/7
- 7 1/97 1/9✓
- 9 1/79 1/7
-
The Central Vigilance Commission was established on the recommendation of———— குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
- Administrative Reforms Commissionநிர்வாக சீர்திருத்த ஆணையம்
- National Development Councilதேசிய வளர்ச்சிக் குழு
- Santhanam Committee on Prevention of Corruptionசந்தாணம் ஊழல் தடுப்பு குழு✓
- Law Commissionசட்ட ஆணையம்
-
Which of the following statements about bases is /are true?
I. Base is a substance which releases hydroxide ions when dissolved in water
II. They change blue litmus to red
III. Zinc reacts with sodium hydroxide to form Sodium Zineate with the liberation of hydrogen gas
IV. They are colourless with phenolphthalein and pink with methyl orangeகாரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி.
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன- I and IIII மற்றும் III✓
- II onlyII மட்டும்
- III and IVIII மற்றும் IV
- IV and IIIV மற்றும் II
-
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள் ! – மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?- சிலம்பு
- கம்ப இராமாயணம்
- மணிமேகலை✓
- பெரிய புராணம்
-
Who was selected as the first Chief Vigilance Commissioner of India?முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
- Sharad Kumarசரத் குமார்
- B.K. AcharyaB.K. ஆச்சார்யா
- Nittoor Srinivasa Rauநீட்டூர் சீனிவாச ராவ்✓
- R.P. KhannaR.P. கண்ணா
-
Which of the following fact is incorrect about monocotyledonous plants?பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
- Seed has single cotyledonவிதை ஒருவித்திலையை கொண்டது
- Leaves have parallel venationஇலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
- Fibrous root system presentசல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
- Flowers are pentamerousஐந்தங்க மலர் காணப்படுகிறது✓
-
Which right has been abolished by the 44th Amendment Act, 1978?1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?
- Right to freedom of religionசமயச் சுதந்திரத்திற்கான உரிமை
- Right against Exploitationசுரண்டலை தடுப்பதற்கான உரிமை
- Right to Propertyசொத்துரிமை✓
- Right to Constitutional remediesஅரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →