Group 4 / VAO · 2019குரூப் 4 / VAO · 2019
TNPSC Group 4 / VAO 2019 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 4 / VAO 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
The compound used in breath analysis test for drunken driving isமது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்
- K₂Cr₂O₇K₂Cr₂O₇✓
- KIKI
- KMnO₄KMnO₄
- CuSO₄CuSO₄
-
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
- மு.சி. பூர்ணலிங்கம்✓
- தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
- கே. வி. சுப்பையா
- எல்.வி. இராமசுவாமி
-
Match the following:பொருத்துக:
(a) Herald of new age 1. Annie Besant (b) Martin Luther of Hinduism 2. Raja Rammohan Roy (c) New India 3. Ramakrishna Mission (d) Photo Voltaic lighting system 4. Swami Dyanandha Saraswathi (a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட் (b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய் (c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ணா மடம் (d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
If the focal length of a concave lens is 2 m, then the power of the lens is2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்
- 2 dioptre2 டையாப்டர்
- 1 dioptre1 டையாப்டர்
- 0.5 dioptre0.5 டையாப்டர்
- − 0.5 dioptre− 0.5 டையாப்டர்✓
-
Saran is 6 times as old as his son Sankar. After 4 years, he will be 4 times as old as his son. What are their present ages?சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?
- 30, 530, 5
- 36, 636, 6✓
- 48, 848, 8
- 24, 424, 4
-
'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
- மனோன்மணீயம்✓
- அகத்தியம்
- முறுவல்
- குணநூல்
-
I. Baripada : A hamlet that Conserves Forest, promotes growth.
II. Baripada : Located in Maharastra - Gujarat border.I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளது- I is true but II is falseI என்பது சரி, ஆனால் II தவறு
- I and II is trueI மற்றும் II சரியானவை✓
- I is false but II is trueI என்பது தவறு, ஆனால் II என்பது சரி
- I and II are falseI மற்றும் II தவறானவை
-
In which model of elections, the President and the Vice-President, the members of the Rajya Sabha are elected?குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ———— முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- By-Electionsஇடைத் தேர்தல்கள்
- Direct Electionநேரடித் தேர்தல் முறை
- Indirect Electionமறைமுகத் தேர்தல் முறை✓
- Mid-Term pollsஇடைப்பருவத் தேர்தல்கள்
-
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
- தன்வினை வாக்கியம்
- செய்வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்✓
- செயப்பாட்டுவினை வாக்கியம்
-
Who is the first Indian transgender to be honoured with 'Padmashri'?'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
- Satyasree Sharmilaசத்யஸ்ரீ ஷர்மிளா
- Prithika Yashiniபிரீத்திகா யாஷினி
- Narthaki Natrajநர்த்தகி நட்ராஜ்✓
- Tamilselviதமிழ்ச் செல்வி
-
The education system in India consists of primarily ———— levels.இந்திய கல்விமுறை, அடிப்படையில் ———— நிலைகளைக் கொண்டுள்ளது.
- Eightஎட்டு
- Sixஆறு✓
- Fourநான்கு
- Twoஇரண்டு
-
"திருத்தொண்டர் புராணம்" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
- திருவிளையாடற்புராணம்
- மேருமந்த புராணம்
- திருவாசகம்
- பெரியபுராணம்✓
-
‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
என்ற பாடலின் ஆசிரியர் யார்?- பட்டினத்தார்
- மருதகாசி✓
- உடுமலை நாராயணகவி
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
-
உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
- கலீலியோ✓
- நிகோலஸ்கிராப்ஸ்
- சி.வி. இராமன்
- தாமஸ் ஆல்வா எடிசன்
-
Kamaraj served as the Chief Minister of Tamil Nadu forதமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
- 7 years7 வருடங்கள்
- 8 years8 வருடங்கள்
- 9 years9 வருடங்கள்✓
- 10 years10 வருடங்கள்
-
Which of the following statement(s) is/are correct?பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
- 1. In 2019, World Environment Day was Celebrated in China.
- 2. The Theme for the World Environment Day is Air Pollution.
- 1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
- 2. அதன் மையக் கருத்து : காற்று மாசு
- 1 and 2 are true1, 2 ஆகியவை சரி✓
- 1 is true, 2 is false1 சரி, 2 தவறு
- 1 and 2 are false1, 2 ஆகியவை தவறு
- 2 is true, 1 is false2 சரி, 1 தவறு
-
GST came into effect on ———— in India.GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது
- 29th March 201729 மார்ச் 2017
- 1st July 20171 ஜூலை 2017✓
- 29th March 201629 மார்ச் 2016
- 1st July 20161 ஜூலை 2016
-
பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
- சிவதொண்டர் புராணம்
- சிவனடியார் புராணம்
- திருத்தொண்டர் புராணம்✓
- தொண்டர்சீர் புராணம்
-
Arrange in ascending order 3/4, 1/2, 5/8ஏறு வரிசையில் எழுதுக 3/4, 1/2, 5/8
- 1/2, 5/8, 3/41/2, 5/8, 3/4✓
- 1/2, 3/4, 5/81/2, 3/4, 5/8
- 3/4, 5/8, 1/23/4, 5/8, 1/2
- 3/4, 1/2, 5/83/4, 1/2, 5/8
-
0° longitude and 0° latitude is located in0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
- Central Australiaமத்திய ஆஸ்திரேலியா
- Brazilபிரேசில்
- Atlantic South and West of Africaதென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா✓
- South poleதென் துருவங்களில்
-
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
- மரபியல்
- பொருளியல்
- மெய்ப்பாட்டியல்✓
- களவியல்
-
“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
- கமில்சுவலபில்
- மாக்சு முல்லர்✓
- முனைவர் எமினோ
- வில்லியம் ஜோன்ஸ்
-
குண்டலகேசியின் கதைத் தலைவி – குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
- கைகேயி
- பத்தரை✓
- சுமத்திரை
- மாதவி
-
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
- ஆறுமுக நாவலர்
- ஜோசப் கொன்ஸ்டான்
- ஜேம்ஸ் பிராங்கா✓
- ஜி.யு. போப்
-
In which year the Staff Selection Board was established in Tamilnadu during the Panagal Ministry?பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
- 19161916
- 19201920
- 19241924✓
- 19271927
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →