TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysicsIf the focal length of a concave lens is 2 m, then the…

If the focal length of a concave lens is 2 m, then the power of the lens is2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்

  1. 2 dioptre2 டையாப்டர்
  2. 1 dioptre1 டையாப்டர்
  3. 0.5 dioptre0.5 டையாப்டர்
  4. − 0.5 dioptre− 0.5 டையாப்டர் ✓
Correct answerசரியான விடை − 0.5 dioptre− 0.5 டையாப்டர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) − 0.5 dioptre.சரியான விடை (D) − 0.5 டையாப்டர்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்General Science
TopicபிரிவுPhysics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following:கீழ்க்காண்பவற்றை பொருத்துக :
    (a)Ganymede1.Moves in opposite direction to the direction of the spin of its planet
    (b)Titan2.Greenish star like appearance
    (c)Neptune3.Moon with clouds in our solar system
    (d)Triton4.Largest moon of our solar system
    (a)கேனிமீட்1.அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும்
    (b)டைட்டன்2.பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம்
    (c)நெப்டியூன்3.சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு
    (d)டிரைட்டான்4.சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    3. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A man has to exert a force of 10 N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door?ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
    1. 10 N10 N
    2. 5 N5 N
    3. 15 N15 N
    4. 20 N20 N✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • How many electrons are there in one coulomb charge?1 கூலொம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?
    1. 1.6 × 10⁻¹⁹ electrons1.6 × 10⁻¹⁹ எலக்ட்ரான்கள்
    2. 6.25 × 10¹⁸ electrons6.25 × 10¹⁸ எலக்ட்ரான்கள்✓
    3. 6.25 × 10⁻¹⁸ electrons6.25 × 10⁻¹⁸ எலக்ட்ரான்கள்
    4. 1.6 × 10¹⁹ electrons1.6 × 10¹⁹ எலக்ட்ரான்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "If the focal length of a concave lens is 2 m, then the power of the lens is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) − 0.5 dioptre.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்