TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyThe opaqueness of the lens of the eye is known as

The opaqueness of the lens of the eye is known asகண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை ................... என்று அழைக்கப்படுகிறது.

  1. Retinopathyரெடினோபதி
  2. Cataractகண்புரை ✓
  3. Astigmatismஅஸ்டிக் மாட்டிசம்
  4. Presbiopia.பிரஸ்பியோபியா.
Correct answerசரியான விடை Cataractகண்புரை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Cataract.சரியான விடை (B) கண்புரை.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2012
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2012இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • One of the following is a mismatch :இவற்றில் ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது :
    • 1. Down's Syndrome – Autosomal trisomy of 21st chromosome
    • 2. Haemophilia – Sex Linked
    • 3. Klinefelter Syndrome – XO Complement
    • 4. Turner Syndrome – Female with retarded growth
    • 1. டவுனின் குறைபாட்டு நோய் – 21 வது குரோமோசோமில் ஏற்படும் ஆட்டோசோமல் டிரைசோமி
    • 2. ஹீமோபிலியா – பால் இணைந்த தலைமுறை
    • 3. கிளின்ஃபெல்டர் குறைபாட்டு நோய் – XO நிலை
    • 4. டர்னரின் குறைபாட்டு நோய் – வளர்ச்சி பின்னடைந்த மகளிர்
    1. (3) only(3) மட்டும்✓
    2. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
    3. (2) only(2) மட்டும்
    4. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Respiratory quotient value for glucose isகுளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு
    1. 0.50.5
    2. 1.01.0✓
    3. 1.51.5
    4. 2.02.0

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Find the correct statement/s :
    I. After the release of the ovum the ruptured graffian follicle is transformed into corpus luteum.
    II. Corpus luteum a transitory endocrine gland.
    சரியான கூற்றை தேர்வு செய்க :
    I. அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ் லூட்டியமாக மாறுகிறது.
    II. கார்பஸ் லூட்டியம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக மாறுகிறது.
    1. I wrong II correctI தவறு II சரி
    2. I correct II wrongI சரி II தவறு
    3. Both I and II wrongI மற்றும் II தவறு
    4. Both I and II are correctI மற்றும் II சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The opaqueness of the lens of the eye is known as"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Cataract.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்