TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementMatch the following: Place (a) Delhi (b) Central India (c)…

Match the following:
Place
பொருத்துக:
இடம்

(a)Delhi1.Begum Hazarat Mahal
(b)Central India2.Tantia Tope
(c)Lucknow3.Rani Laxmi Bai
(d)Kanpur4.Bhadur Shah - II

Leaders of the revolt

(a)டெல்லி1.பேகம் ஹஸ்ரத் மெஹல்
(b)மத்திய இந்தியா2.தாந்தியா தோப்பே
(c)லக்னோ3.இராணி இலட்சுமி பாய்
(d)கான்பூர்4.பகதூர்ஷா - II

கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்

  1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
  2. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2 ✓
  3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
  4. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
Correct answerசரியான விடை (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-4 (b)-3 (c)-1 (d)-2.சரியான விடை (B) (a)-4 (b)-3 (c)-1 (d)-2.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian History & National Movement
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • In Rigvedic period warrior art taught to the Princes of olden days are known asரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
    1. Sama Vedamசாம வேதம்
    2. Danur Vedamதனுர் வேதம்✓
    3. Adharva Vedamஅதர்வ வேதம்
    4. Varuna Vedamவருண வேதம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The first editor of the paper “Bande Matram” was“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ————————— ஆவார்.
    1. Bankim Chandra Chatterjeeபக்கிம் சந்திர சட்டர்ஜி
    2. Shri Aurobindo Ghoseஸ்ரீ அரவிந்த கோஷ்✓
    3. Rabindranath Tagoreரவீந்திரநாத் தாகூர்
    4. Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In which excavation site Sir. Mortimer Wheeler used scientific and soil layer method?எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார்?
    1. Pallavaramபல்லவரம்
    2. Attirampakkamஅத்திரம்பாக்கம்
    3. Arikkameduஅரிக்கமேடு✓
    4. Kaayalகாயல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following: Place (a) Delhi (b) Central India (c) Lucknow (d) Kanpur Leaders of the revolt 1. Begum Hazarat…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-4 (b)-3 (c)-1 (d)-2.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்