TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWho remarked, about Rani Lakshmi Bai as "Here lay the…

Who remarked, about Rani Lakshmi Bai as "Here lay the women who was the only man among the rebels", during the Revolt of 1857?1857 புரட்சியின் போது ராணி லட்சுமி பாய் பற்றி "கிளர்ச்சியாளர்களில் ஒரே ஆணாக இருந்த பெண் இங்கே கிடத்தப்பட்டு இருக்கிறாள்" என்று யார் குறிப்பிட்டார்?

  1. General Hugh Roseஜெனரல் ஹ்யூ ரோஸ் ✓
  2. John Lawrenceஜான் லாரன்ஸ்
  3. Colonel Smythகர்னல் ஸ்மித்
  4. Colonel Wheelerகர்னல் வீலர்
Correct answerசரியான விடை General Hugh Roseஜெனரல் ஹ்யூ ரோஸ்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) General Hugh Rose.சரியான விடை (A) ஜெனரல் ஹ்யூ ரோஸ்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is/are wrongly paired?பின்வருவனவற்றில் தவறான பொருத்தம் எது?
    • 1. Self Respect conference led by Annadurai - Thuraiyur
    • 2. Bharathidasan entitled Annadurai as Arignar - Chennai
    • 3. Justice Party was named as Dravida Kazhagam - Erode
    • 4. Black Shirt Resolution - Salem
    • 1. அண்ணாதுரை தலைமையில் சுய மரியாதை மாநாடு - துறையூர்
    • 2. பாரதிதாசன் அண்ணாதுரையை அறிஞர் என பட்டம் சூட்டியது - சென்னை
    • 3. நீதிக்கட்சி திராவிட கழகம் என பெயர் சூட்டப்பட்டது - ஈரோடு
    • 4. கருப்பு சட்டை தீர்மானம் - சேலம்
    1. (2) and (3)(2) மற்றும் (3)
    2. (4) and (2)(3) மற்றும் (4)
    3. (3) and (4)(4) மற்றும் (2)✓
    4. (3) and (1)(3) மற்றும் (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Thanthai Periyar wanted people to consider the following as equal to their livesதந்தை பெரியார், மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது
    1. Independence for the motherlandதாய் நாட்டின் விடுதலை
    2. The family honourகுடும்ப கவுரவம்
    3. Self-respectசுய மரியாதை✓
    4. Rational facultyபகுத்தறியும் திறன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match correctly the Excavated materials with their corresponding Excavation place :அகழாய்வில் கிடைத்தப் பொருட்களையும், அகழாய்வு செய்யப்பட்ட இடத்தையும் பொருத்துக.
    • (a) Shell Bangles - 1. Azhagankulam
    • (b) Ring Well - 2. Thulukkarpatti
    • (c) Roman Coins - 3. Kezhadi
    • (d) Silver Stamps - 4. Vembakottai
    • (A) 2 1 3 4
    • (B) 4 3 1 2
    • (C) 3 2 1 4
    • (D) 1 4 2 3
    • (a) சங்கு வளையல்கள் - 1. அழகன்குளம்
    • (b) உறை கிணறு - 2. துலுக்கர்பட்டி
    • (c) ரோம் நாணயங்கள் - 3. கீழடி
    • (d) வெள்ளி அச்சு - 4. வெம்பக்கோட்டை
    • (A) 2 1 3 4
    • (B) 4 3 1 2
    • (C) 3 2 1 4
    • (D) 1 4 2 3
    1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    2. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
    3. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    4. (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who remarked, about Rani Lakshmi Bai as "Here lay the women who was the only man among the rebels", during the Revolt…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) General Hugh Rose.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்