TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsWhich country's Badminton player was defeated by P.V.…

Which country's Badminton player was defeated by P.V. Sindhu in the semi-finals at the Rio 2016 Olympic games?2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?

  1. Spainஸ்பெயின்
  2. Americaஅமெரிக்கா
  3. Africaஆப்பிரிக்கா
  4. Japanஜப்பான் ✓
Correct answerசரியான விடை Japanஜப்பான்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Japan.சரியான விடை (D) ஜப்பான்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Identify the incorrect Acronym :பின்வருவனவற்றுள் தவறான இணைப்பு எது?
    • 1. TSC – Total Sanitation Campaign
    • 2. NIC – National Information Centre
    • 3. MIS – Management Information System
    • 4. IMIS – Integrated Management Infrastructure System
    • 1. TSC – முழு உடல் நலம் காக்கும் நடவடிக்கை
    • 2. NIC – தேசிய தகவல் மையம்
    • 3. MIS – மேலாண்மைத் தகவல் முறை
    • 4. IMIS – ஒருங்கிணைந்த மேலாண்மை உள்கட்டமைப்பு முறை
    1. (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
    2. (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
    3. (1), (2) and (4)(1), (2) மற்றும் (4)
    4. (4) only(4) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The recently conducted Indo-Maldives Joint Military exercises was called asசமீபத்தில் நடைபெற்ற இந்திய மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    1. IMBAX 2017இம்பாக்ஸ் 2017
    2. EKUVERIN 2017எக்குவரின் 2017✓
    3. INDRA 2017இந்திரா 2017
    4. SAMPRITI 2017சம்ப்ரீத் 2017

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "India will be a land of many faiths equally honoured and respected, but of one national outlook" − Who said this?"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர்
    1. Mahatma Gandhiமகாத்மா காந்தி
    2. Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு✓
    3. Dr. B.R. AmbedkarDr. B.R. அம்பேத்கர்
    4. Sir Syed Ahmed Khanசர் சையது அகமதுகான்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which country's Badminton player was defeated by P.V. Sindhu in the semi-finals at the Rio 2016 Olympic games?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Japan.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்