Group 4 / VAO · 2016குரூப் 4 / VAO · 2016
TNPSC Group 4 / VAO 2016 — question paper with answers — page 4 of 4TNPSC குரூப் 4 / VAO 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2016 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
A special root-like structure in cuscuta and viscum is calledகஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
- Rhizoidsவேரிகள்
- Haustoriaஹாஸ்டோரியாக்கள்✓
- Hyphaeஹைப்பாக்கள்
- Stolensஸ்டோலன்
-
Simplify
5 1/4 + 4 3/4 + 7 5/8 + 6 7/8 ÷ 11 3/4சுருக்குக
5 1/4 + 4 3/4 + 7 5/8 + 6 7/8 ÷ 11 3/4- 98/4798/47✓
- 108/49108/49
- 98/4598/45
- 96/4796/47
-
"Operation calm down" is associated with which state?"ஆப்ரேஷன் காம் டவுன்" என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?
- Tamilnaduதமிழ் நாடு
- Andhra Pradeshஆந்திர பிரதேசம்
- Jammu Kashmirஜம்மு காஷ்மீர்✓
- Biharபீகார்
-
Why vegetables and fruits turn brown on cutting?காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
- Due to the reaction between phenolic compound and oxygen in airகாற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்✓
- Due to the formation of inorganic compoundகனிம வேதிப்பொருள்கள் உருவாவதால்
- Due to the formation of saltsஉப்புக்கள் உருவாவதால்
- Due to the formation of basesகாரங்கள் உருவாவதால்
-
Which medicine is known as "THE QUEEN OF DRUGS"?"மருந்துகளின் இராணி" என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?
- ATROPINஅட்ரோபின்
- POLYMIXINபாலிமிக்சின்
- STREPTOMYCINஸ்ட்ரெப்டோமைசின்
- PENICILLINபெனிசிலின்✓
-
Who is the Chief Information Commissioner of India in September 2016?இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?
- P.K. Sinhaபி.கே. சின்ஹா
- R.K. Narayananஆர்.கே. நாராயணன்
- R.K. Mathoorஆர்.கே. மாத்தூர்✓
- R.K. Koulஆர்.கே. கௌல்
-
Article 63 of the Indian Constitution refers toஇந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
- Vice-Presidentதுணை குடியரசுத் தலைவர்✓
- Presidentகுடியரசு தலைவர்
- Prime Ministerபிரதம மந்திரி
- Governorஆளுநர்
-
Three angles of a triangle are x – 30°, x – 45°, x + 15°, find the value of x.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x – 30°, x – 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு
- 60°60°
- 40°40°
- 80°80°✓
- 100°100°
-
The writ of Habeas Corpus isஆட்கொணர் நீதி பேராணை என்பது
- To safeguard people from illegal arrestசட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்✓
- The Petitioner who requires legal help to get his work done by respective Public Authoritiesவிண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல்
- It probability a subordinate court from acting beyond its jurisdictionதுணை நீதி மன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்தல்
- It prevents usurpation of a public officeபொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்
-
Which year has a special significance in Indian Economy as far as Economic Reforms are concerned?இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
- 19521952
- 19811981
- 19911991✓
- 20012001
-
Consumer Courts are set up in ————— tier system.நுகர்வோர் நீதிமன்றங்கள் —————— அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
- Two2
- Three3✓
- Four4
- Five5
-
Net National Product isநிகர நாட்டு உற்பத்தி என்பது
- Gross Domestic Product – Depreciationமொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
- Gross National Product – Depreciationமொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்✓
- Net National Product – Depreciationநிகர நாட்டு உற்பத்தி – தேய்மானம்
- Net Domestic Product – Depreciationநிகர உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
-
Which Bill was passed in the Parliament of India in 2016 to adopt Uniform Tax of States?எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது?
- Goods and Sales Taxபொருட்கள் மற்றும் விற்பனை வரி
- Goods and Service Taxசரக்கு மற்றும் சேவை வரி✓
- Direct Taxநேர்முக வரி
- Indirect Taxமறைமுக வரி
-
Who was the last Sultan of Delhi Sulthanate?டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
- Ibrahim Lodiஇப்ராஹிம் லோடி✓
- Sikkandar Lodiசிக்கந்தர் லோடி
- Ibrahim Aliஇப்ராஹிம் அலி
- Dowlath Khan Lodiதௌலத் கான் லோடி
-
The Pallava inscription at ————— refers to a great musician Rudracharya.புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது —————— கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
- Kudumiyan Malaiகுடுமியான் மலை✓
- Mamandurமாமண்டூர்
- Uthiramerurஉத்திரமேரூர்
- Mahendravadiமகேந்திரவாடி
-
If 22 men can build a wall of 110 meters in 10 days. The length of a similar wall built by 30 men in 6 days is22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்
- 100 mts100 மீ
- 90 mts90 மீ✓
- 80 mts80 மீ
- 70 mts70 மீ
-
Which plan was implemented after the Annual Plans of 1966 – 69?1966 – 69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
- Second Five Year Planஇரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
- Fifth Five Year Planஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
- Third Five Year Planமூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
- Fourth Five Year Planநான்காம் ஐந்தாண்டு திட்டம்✓
-
Match the following:பொருத்துக:
(a) Kandla 1. Maharashtra (b) Jawaharlal Nehru 2. Gujarat (c) Paradip 3. West Bengal (d) Haldia 4. Orissa (a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம் (b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத் (c) பாரதீப் 3. மேற்கு வங்காளம் (d) ஹால்தியா 4. ஒரிசா - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
What is the name of Ganga river cleaning scheme?கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
- Namami Ganga schemeநமாமி கங்கா திட்டம்✓
- Poorva Ganga schemeபூர்வா கங்கா திட்டம்
- Apoorva Ganga schemeஅபூர்வா கங்கா திட்டம்
- Ganga Yamuna schemeகங்கா யமுனா திட்டம்
-
Audible range of rabbit isமுயலின் செவியுணர் நெடுக்கம்
- 100 – 32,000 Hz100 – 32,000 Hz
- 1,000 – 1,50,000 Hz1,000 – 1,50,000 Hz
- 1,000 – 1,00,000 Hz1,000 – 1,00,000 Hz✓
- 900 – 2,00,000 Hz900 – 2,00,000 Hz
-
Match List I and List II :வரிசை I உடன் வரிசை IIயை பொருத்துக :
வரிசை IList I List II (a) Glycolysis 1. O2 is not utilised (b) Kreb's cycle 2. ATP are produced (c) Electron transport chain 3. Oxidation of pyruvic acid (d) Fermentation 4. Occurs in cytoplasm (a) கிளைக்காலிசிஸ் 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை (b) கிரெப் சுழற்சி 2. ATP-க்கள் உருவாகிறது (c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம் (d) நொதித்தல் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது வரிசை II
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Which of the following is observed as "National Girl Child Day"?உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 8th Januaryஜனவரி 8
- 21st Januaryஜனவரி 21
- 22nd Januaryஜனவரி 22
- 24th Januaryஜனவரி 24✓
-
The breadth, height and volume of a cuboid are 10 cm, 11 cm and 3080 cm³ respectively. Find the length of the cuboid.ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ., 11 செ.மீ. மற்றும் 3080 செ.மீ³ எனில் அதன் நீளத்தை கண்டறிக.
- 21 cm21 செ.மீ.
- 28 cm28 செ.மீ.✓
- 24 cm24 செ.மீ.
- 30 cm30 செ.மீ.
-
Match the following:கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
- (a) Grey revolution - 1. Oil seeds
- (b) Golden revolution - 2. Eggs and poultry
- (c) Yellow revolution - 3. Marine products
- (d) Blue revolution - 4. Horticulture
- (a) சாம்பல் புரட்சி - 1. எண்ணெய் வித்துக்கள்
- (b) பொன் புரட்சி - 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
- (c) மஞ்சள் புரட்சி - 3. கடல் பொருட்கள்
- (d) நீலப்புரட்சி - 4. பழங்கள் உற்பத்தி
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
How many years V.O.C. was sentenced to imprisonment?வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
- 3030
- 3535
- 4040✓
- 3434
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →