TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWho was the last Sultan of Delhi Sulthanate?

Who was the last Sultan of Delhi Sulthanate?டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?

  1. Ibrahim Lodiஇப்ராஹிம் லோடி ✓
  2. Sikkandar Lodiசிக்கந்தர் லோடி
  3. Ibrahim Aliஇப்ராஹிம் அலி
  4. Dowlath Khan Lodiதௌலத் கான் லோடி
Correct answerசரியான விடை Ibrahim Lodiஇப்ராஹிம் லோடி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Ibrahim Lodi.சரியான விடை (A) இப்ராஹிம் லோடி.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find out the incorrect statements among the following with regard to Rajaji.ராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானவைகளை தெரிவு செய்.
    • 1. Established Gandhi Ashram in Pudupalayam.
    • 2. Started Salt Satyagraha in Tamil Nadu.
    • 3. Home Minister in the Interim Government.
    • 4. Industrial Minister in the Free India.
    • 1. ராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரம் அமைத்தார்.
    • 2. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார்.
    • 3. இடைக்கால அரசில் உள்துறை அமைச்சர்.
    • 4. சுதந்திர இந்தியாவில் தொழில் துறை அமைச்சர்.
    1. 1 and 41 மற்றும் 4
    2. 2 and 32 மற்றும் 3
    3. 2 and 42 மற்றும் 4
    4. 3 and 43 மற்றும் 4✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The first woman doctor in Tamil Nadu isதமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்
    1. Pandit Ramabaiபண்டித ரமாபாய்
    2. Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்
    3. Dr. Muthulakshmiடாக்டர் முத்துலட்சுமி✓
    4. Dr. Sarojini Naiduடாக்டர் சரோஜினி நாயுடு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following:பொருத்துக :
    (a)Sivasubramanianar1.Kayathar Fort
    (b)Kattabomman2.Sangagiri Fort
    (c)Marudhu Brothers3.Nagalapuram
    (d)Dheeran Chinnamalai4.Thirupathur Fort
    (a)சிவசுப்ரமணியனார்1.கயத்தாறு கோட்டை
    (b)கட்டபொம்மன்2.சங்ககிரி கோட்டை
    (c)மருது சகோதரர்கள்3.நாகலாபுரம்
    (d)தீரன் சின்னமலை4.திருப்பத்தூர் கோட்டை
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who was the last Sultan of Delhi Sulthanate?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Ibrahim Lodi.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்