TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsNet National Product is

Net National Product isநிகர நாட்டு உற்பத்தி என்பது

  1. Gross Domestic Product – Depreciationமொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
  2. Gross National Product – Depreciationமொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம் ✓
  3. Net National Product – Depreciationநிகர நாட்டு உற்பத்தி – தேய்மானம்
  4. Net Domestic Product – Depreciationநிகர உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
Correct answerசரியான விடை Gross National Product – Depreciationமொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Gross National Product – Depreciation.சரியான விடை (B) மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுEconomics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The first Five-Year Plan of India was launched inஇந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
    1. 19471947
    2. 19511951✓
    3. 19561956
    4. 19611961

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • According to the Niti Aayog's health index (2021), ——, —— and —— emerged as the top three states in India.2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதார குறியீட்டுப்படி, ——, —— மற்றும் —— ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
    1. Uttar Pradesh, Assam and Punjabஉத்திரப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப்
    2. Kerala, Tamil Nadu and Telanganaகேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா✓
    3. Andhra Pradesh, Maharashtra and Gujaratஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
    4. Punjab, Karnataka and Haryanaபஞ்சாப், கர்நாடகா மற்றும் ஹரியானா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are correct?பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வுசெய்.
    • (i) The nominal GSDP growth of TN is estimated to be 14.0 percent in 2022-23
    • (ii) In the TN budget estimate 2022-23, the fiscal deficit is estimated at 3.63 percent of GSDP
    • (iii) The outstanding debt as a percentage of GSDP is expected to be 27.76 percent in 2022-23
    • (i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
    • (ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறைபாடு (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
    • (iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
    3. (i) only(i) மட்டும்
    4. (ii) and (iii)(ii) மற்றும் (iii)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Net National Product is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Gross National Product – Depreciation.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்